வங்கதேசத்தில் உள்ள சீதகுண்டா நகரில் ரசாயன பொருள் நிரப்பப்பட்டிருந்த கன்டெய்னர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் கிடங்கில் இருந்த 40 பரிதாபமாக பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 450 பேர் படுகாயமடைந்துள்ளனர். வங்கதேச நாட்டின் முக்கியமான கடல் துறைமுகமான சித்தகோங்கில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் ரசாயன கிடங்கு உள்ளது. அங்கு இருந்த கன்டெய்னர் திடீரென வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த ரசாயனம் தீப் பற்றியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த […]
Tag: பாய்லர் வெடித்து
டயர் தொழிற்சாலையில் திடீரென்று பாய்லர் வெடித்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டயர் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த டயர் தொழிற்சாலையில் பழைய ராட்சத டயர்களை பாய்லரில் போட்டு உருக்கி அதிலிருந்து ஒருவிதமான பவுடன் தயாரிக்கப்பட்டு பிளாஸ்டிக் மூலப் பொருள்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தொழிற்சாலையில் உள்ள பாய்லர் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த வெடி விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 2 […]
NLCயில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 தொழிலாளர்கள் சிக்கி காயம் அடைந்துள்ளனர். கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு தொடர்ந்தாலும் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டது. அதில் சில தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பதால் பல நாட்களுக்கு பின்பு நெய்வேலி அனல் மின் நிலையமும் பணியை தொடங்கியது. ஊரடங்கால் அனைத்து ஆலைகளும் மூடப்பட்டு இருந்த நிலையில் மின் தேவையும், உற்பத்தியும் பல மடங்கு குறைந்திருந்தது. இந்தநிலையில் இன்று முழு உற்பத்தி […]