Categories
சினிமா தமிழ் சினிமா

வெண்பா-பாரதி திருமணம்…. கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட…. பரபரப்பான எபிசோடு…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா ரோகித்துக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்ட நிலையில் உள்ளது.  வெண்பா பாரதியை திருமணம்  செய்து கொள்ள திட்டம் போட்டு மண்டபத்திலிருந்து தப்பித்து கோவிலுக்கு செல்கின்றார். இந்த விஷயத்தை அறிந்து கோவிலுக்கு வரும் கண்ணம்மா, பாரதி வெண்பா  திருமணத்தை  நிறுத்திவிடுகின்றார். அதன் பின்னர் வெண்பா மற்றும் ரோகித் திருமணம் எபிசோட்டில் நடந்துள்ளது. வெண்பா தாலி கட்டிக்கொள்ள  மறுத்தார் சர்மிளா  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா” சீரியலிலிருந்து விலகிய பின் ரோஷினியின் முதல் பதிவு….. இணையத்தில் வைரல்…..!!!

ரோஷ்னி ஹரிப்ரியன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோஷ்னி ஹரிப்ரியன். சமீபத்தில், இவர் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து இவர் விலகினார். மேலும், அவருக்கு பட வாய்ப்பு வந்த காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு அவர் அனைவருக்கும் நன்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாரதியை கத்தியால் குத்திய கண்ணம்மா… வெளியான பரபரப்பான புரோமோ…!!!

பாரதிகண்ணம்மா சீரியலின் புதிய புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு  ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி விலகியதால் அவருக்கு பதில் வினுஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலில் நீதிமன்ற காட்சிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கண்ணம்மாவை விவாகரத்து செய்ய பாரதி உறுதியாக இருக்கிறார். ஆனால் கண்ணம்மா சம்மதம் தெரிவிக்க மாட்டேன் என்கிறார். என்னமா பேசிக்கிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அது நிஜ துப்பாக்கி’… கர்ப்ப காலத்தில் சீரியலுக்காக இப்படிப்பட்ட காட்சியில் நடித்துள்ள வெண்பா…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பரீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி, அருண் பிரசாத், பரீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரே ஒரு DNA டெஸ்ட் எடுத்து விட்டால் அனைத்து பிரச்சினையும் முடிந்து விடும். இருப்பினும் சீரியல் முடிய கூடாது என்பதற்காக பல டுவிஸ்டுகள் வைத்து இயக்குனர் […]

Categories

Tech |