Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம்”… தற்காலிகமாக நிறுத்திவைப்பு…!!!!

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்தும் கல்லூரி தேர்வுக்கு ஒரு தாளுக்கு தேர்வுக் கட்டணமாக 50 ரூபாய் வாங்கப்பட்ட நிலையில் தற்போது 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 100 ரூபாயாக இருந்த மதிப்பெண் சான்றிதழ் தற்போது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதால் பல்வேறு கட்சிகள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாற்றியமைக்கப்பட்ட தேர்வு கட்டணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்வு கட்டணம் உயர்வு: “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கு”… ஓபிஎஸ் அறிக்கை…..!!!!!

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது “30 வயதுக்கு உட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க, வாக்குறுதியை நிறைவேற்றாததோடு கல்லூரி மாணாக்கர்களின் தேர்வுக் கட்டணங்களை 2 , 3 மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று இருக்கிறது. இதனிடையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

ஆகஸ்ட் 16ஆம் தேதி தான் கடைசி நாள் – முக்கிய அறிவிப்பு வெளியாகியது ..!!

கொரோனா  ஊரடங்கு காலத்தில் பலரும் வேலைவாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, தவித்து வருகின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கும் பலருக்கும் ஏதாவது நல்ல வேலை கிடைக்காதா ?  நாம் மீண்டும் பணிக்கு சென்று விடுவோமா ? வீட்டில் வறுமையால் ஏற்பட்ட சுமைகளை சரி செய்து விடுவோம் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தின்றது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு துறைகளில் இருந்து வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அடிக்கடி வரும் வேலை […]

Categories

Tech |