Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பாரதியார் பிறந்தநாள்…. ஓவியத்தில் அசத்திய மாணவிகள்… குவியும் பாராட்டுகள்…!!!!!

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி எட்டயாபுரத்தில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில் “மகாகவி பாரதியும் கண்ணனும்” என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் மாணவிகள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர். கோவில்பட்டி ரோட்டரி சங்கம் கொண்டைய ராஜு ஓவிய பயிற்சி பள்ளி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ரோட்டரி மாவட்ட தலைவர் முத்து செல்வம், ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி […]

Categories
உலகசெய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் 2 வருடங்களுக்குப் பின்… பாரதியார் விருதுகள்..!!!!

தென்னாபிரிக்காவில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பின் தற்போது பாரதியார் விருதுகள் வழங்கப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பார்க் நகரில் கடந்த இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரதியார் விருதுகள் மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது. ஜோகன்னஸ்பர்க் நகரில் செயல்பட்டு வரும் சிவஞான சபை சார்பில் கடந்த 2007 ஆம் வருடம் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் தேசிய கவிமணிய சுப்பிரமணிய பாரதியார் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக விருதுகள் வழங்கப்படாமல் […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணை கவரும் பாரதியார் உருவ ஓவியம்…. வெறும் 4 மணி நேரத்தில் வரைந்து அசத்திய பெண்…. குவியும் பாராட்டுகள்….!!!!

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவத்தை பெண் ஒருவர் கண்ணை கவரும் வகையில் வரைந்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரும், கவிஞருமான மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாள் விழா இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள மகாகவி பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த பட்டதாரி பெண் ஓவியரான அறிவழகி தலைவர்களின் பிறந்தநாளின் போது அவர்களது […]

Categories
மாநில செய்திகள்

பாரதியின் பாதை புதிய சமூகம் அமைக்கும் பாதை…. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்….!!!!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நினைவு இல்லத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடங்காதவர், அவர்களுக்கு எதிராக தன் பாடல்கள் மூலம் எதிர்ப்பை தெரிவித்தவர். பாரதியின் பாடல்களை மாணவர்களிடம் கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

இது எனது அரசு அல்ல…. நமது அரசு…. “பாரதியாரின் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்”… முதல்வர் முக ஸ்டாலின்!!

ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.. வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடந்துவருகிறது.. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் பங்கேற்றனர்.. பாரதி சுடரை ஏற்றி இந்த விழாவை தொடக்கி வைத்த பின் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அவர் […]

Categories
மாநில செய்திகள்

பாரதி பிறந்த நாளை…. ‘சாதி ஒழிப்பு’ நாளாக அறிவிக்க வேண்டும்… பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை!!

பாரதி பிறந்த நாளை சாதி ஒழிப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.. மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.. நேற்று பாரதியார் நினைவு நாளையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி (இன்று) இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.. இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.. இந்தநிலையில் சிறுபான்மையினர் […]

Categories
தேசிய செய்திகள்

பனாரஸ் இந்து பல்கலையில்… பாரதியார் பெயரில் ‘தமிழாய்வு’ இருக்கை அமைக்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி பாரதி தமிழாய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 100ஆவது நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, உ.பி மாநிலம் வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் படிப்பிற்கான தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.. மேலும் அவர், தமிழ் படிக்கவும், தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் பாரதி இருக்கை பயன்படும் என்று தெரிவித்துள்ளார்.. இந்தியாவின் தலைசிறந்த 10 பல்கலைகழகங்களில் […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 11ஆம் தேதி ‘மகாகவி’ நாள்… மாணவர்களுக்கு ரூ 1 லட்சம் பரிசு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.. முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டதாவது, பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும். சென்னையில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் செய்தித்துறை சார்பில் ஓராண்டிற்கு வாரந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் ‘திரையில் பாரதி’ என்ற தலைப்பில் இசைக்கச்சேரி நடத்தப்படும். பாரதியாரின் பாடல்களுடன் திரையில் பாரதி என்ற நிகழ்வு நேரு விளையாட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 ‘மகாகவி’ நாள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி ‘மகாகவி’ நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகளைத் தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகம் வழங்கப்படும் என்றும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது வழங்கப்படும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி… மிஸ் பண்ணாதீங்க..!!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Project Assistants காலிப்பணியிடங்கள்: 76 பணியிடம்: கோவை சம்பளம்: ரூ. 12,000 கல்வி தகுதி: PG Degree in relevant discipline with NET/SET/CSIR-NET/Ph.D.preferred. தேர்வு முறை: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 28 மேலும் விவரங்களுக்கு https://www.b-u.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories
தேசிய செய்திகள்

28 ஆண்டுகளுக்கு பிறகு… அபயா கொலை வழக்கில்… பரபரப்பு தீர்ப்பு..!!

கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில், பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரீ ஆகியோர் குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சி.பி.ஐ கோர்ட் அறிவித்திருக்கிறது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பயஸ் டெந்த் என்ற கான்வென்ட் ஹாஸ்டலில் தங்கியிருந்தவர் 19 வயதான சிஸ்டர் அபயா. ஐக்கரகுந்நு தாமஸ், லீலா அம்மா ஆகியோரின் மகள் பீனா என்ற சிஸ்டர் அபயா, கன்னியாஸ்திரி ஆகும் விருப்பத்தில் 1990-ல் அந்த கான்வென்டில் இணைந்தார். அவர் கோட்டயம் பி.சி.எம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார்.* இந்நிலையில், 1992-ம் ஆண்டு […]

Categories

Tech |