Categories
மாநில செய்திகள்

மாணவ மாணவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு….! “பாரதியார் நினைவு தின கவிதை போட்டி”….. வெல்பவர்களுக்கு விருது….!!!

பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வருவாய் மாவட்ட அளவிலான கவிதை போட்டி திங்கள்கிழமை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 9-தில் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இளம் கவிஞர் விருது வழங்கப்படும். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆகஸ்ட் […]

Categories

Tech |