Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரைகுறை ஆடையுடன் நுழையும் மர்ம நபர்கள்…. மாணவிகளின் திடீர் போராட்டம்….. கோவையில் பரபரப்பு…!!

விடுதியில் இரவு நேரத்தில் நுழையும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை  எடுக்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள  பாரதியார் பல்கலைக்கழகம் மருதமலை ரோட்டில்  இருக்கிறது. அங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெளியூரில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். அங்குள்ள செல்லம்மா விடுதியில் 3000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அரைகுறை ஆடையுடன் இரு மர்மநபர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தொலைதூரக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தொலைதூரக் கல்வி மாணவர்கள் அபராதம் செலுத்தி உரிய சான்றிதழ்களை பெறலாம் என்று பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த விட்டாலும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். எனவே இதுவரை கல்வி கட்டணம், தேர்வுக் கட்டணத்தை கட்டாதவர்கள் அபாரதத்துடன் கட்டணத்தை செலுத்தி தங்களுடைய சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத நிலையில் […]

Categories

Tech |