Categories
அரசியல் மாநில செய்திகள்

கோஷமிட்ட பாஜகவினரை பார்த்து…. கொந்தளித்த அமைச்சர் சேகர்பாபு… வைரலாகும் வீடியோ…!!!

முதல்வர் ஸ்டாலினின் தொகுதியாக கருதப்படும் கொளத்தூர் பகுதியில் நின்றுகொண்டு பாரத் மாதா கி ஜெய் என கோஷமிட்ட பாஜகவினரை அமைச்சர் சேகர்பாபு இறங்கி வந்து இங்கே என்ன சத்தம் கேட்டவுடன் மனு கொடுக்க வந்தோம் என்று இளைஞர்கள் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொளத்தூர் தொகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த @BJP4TamilNadu தொண்டர்களை ஆளும் கட்சியினுடைய அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்கள் மிரட்டுவதை இந்த வீடியோவில் பார்க்க முடியும்! நீங்களும் செய்ய மாட்டீர்கள் […]

Categories
மாநில செய்திகள்

வெற்றிவேல் யாத்திரைக்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி ….!!

வெற்றிவேலு யாத்திரை தமிழகம் முழுவதும் அறுபடை வீடுகளில் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். சென்னைா தியாகராய  நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வரும் நவம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ள வெற்றிவேல் யாத்திரைக்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் பொதுச்செயலாளர் கரூர் நாகராஜன் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி கூட்டம் ….!!

நீலகிரி மாவட்டம் உதகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட இளைஞரணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் சிதம்பரம்  கலந்து கொண்டார். இளைஞரணி நிர்வாகிகள் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாரதிய ஜனதா கட்சியின் சிறப்புகளை பற்றி விளக்கினார். இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

Categories
தேசிய செய்திகள்

பா.ஜனதா கட்சியில் சேர்ந்தது… “புத்திசாலித்தனம்”… முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா பெருமிதம்…!!

காங்கிரஸிலிருந்து பா.ஜனதா கட்சிக்கு மாறியது புத்திசாலித்தனம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் கூறியுள்ளார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா கொடுத்த சிறப்பு பேட்டியில், “நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும் ஜனநாயகம் இல்லை. கட்சி தலைமை விமர்சிக்கும் பயத்தை கைவிட வேண்டும். காங்கிரஸ் சக்தி வாய்ந்த கட்சியாக இல்லாமல் போய் உள்ளது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மறுசீரமைப்பு மூலம் கட்சியின் பலம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற […]

Categories
அரசியல் திண்டுக்கல்

எஸ்.வி.சேகர் கூறும் கருத்துக்கு பதில் சொல்ல முடியாது – முதல்வர் …!!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று அக்கட்சியின் இரு ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தம்மை பற்றி எஸ்.வி.சேகர் கூறும் கருத்துகளுக்கெல்லாம், பதில்   சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார். இருமொழிக் கொள்கை முடிவில் தமிழக அரசு திடமாக உள்ளதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். இ_பாஸ் வழங்கும் நடவடிக்கையை தமிழக அரசு துரிதப்படுத்தி […]

Categories

Tech |