Categories
சினிமா தமிழ் சினிமா

நாட்டின் பொது சொத்து அவர்!…. ஆனால் உரிய மரியாதையை அரசு செய்யல!…. வருத்தம் தெரிவித்த பாரதிராஜா….!!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழாவானது நேற்று சென்னை சேத்துப்பட்டில் வைத்து நடந்தது. இந்த விழாவில் டைரக்டர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசினார். அதாவது “சிவாஜிக்கான உரிய மரியாதையை எந்தவொரு அரசும் செய்யவில்லை. தற்போது பாரதிராஜா பேசுகிறேன் எனில் அது அவர் போட்ட பிச்சை என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவர் இந்த நாட்டினுடைய பொதுசொத்து ஆவார். எனினும் அவருக்கு கிடைக்கவேண்டிய இணையான பட்டம் என்று எதுவுமில்லை” என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… சூப்பர்….. பிரபல இயக்குனர் பாரதிராஜாவுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது”….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிவிஆர் திரையரங்கில் 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இந்த விழாவை தமிழக அரசுடன் இணைந்து இண்டோ சினி அப்ரிஷேஷன் அமைப்பு நடத்துகிறது. இந்த விழாவை தமிழக செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த சில வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக திரைப்படத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை படிப்படியாக சரியாகி விட்டதால், எல்லா விழாக்களும் நடைபெறுகிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2 மாதத்திற்கு பின்…. மீண்டும் தங்கர் பச்சான் சூட்டிங்கில் இணைந்த பாரதிராஜா…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டரான பாரதிராஜா, இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்துகிறார். இவர் தனுஷ் உடன் இணைந்து நடித்து அண்மையில் வெளியான திருசிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பாரதிராஜா இயக்குனர் தங்கர் பச்சான் டைரக்டு செய்யும் “மேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தில் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இதற்கிடையில் பாரதிராஜாக்கு சென்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆனது. இந்தநிலையில் 2 மாதம் இடைவெளிக்கு பின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சொன்ன வாக்கை காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு வாழ்த்துக்கள்…. நடிகர் கமலின் நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதன்பின் தான் இயக்கிய பலர் சூப்பர் ஹிட் படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை தி.நகரில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக அமைந்த கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி….. தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு 81 வயது ஆகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக பாரதிராஜா தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரலில் சளி போன்ற பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]

Categories
சினிமா

வீடு திரும்பிய பாரதிராஜா…. இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

தமிழ் திரையிலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் பல படங்களிலும் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் […]

Categories
சினிமா

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாரதிராஜா…. நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் பாரதிராஜா அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதற்கு முன்னதாக விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற நிலையில் பின்பு ஓரிரு நாட்களிலேயே அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பரிசோதனை செய்தத்தில் அவருக்கு திடீரென நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று […]

Categories
சினிமா

சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து…. வீடு திரும்பினார் பாரதிராஜா….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் பாரதிராஜா அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதற்கு முன்னதாக விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற நிலையில் பின்பு ஓரிரு நாட்களிலேயே அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பரிசோதனை செய்தத்தில் அவருக்கு திடீரென நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாரதிராஜாவின் மருத்துவ செலவை ஏற்க மறுத்த குடும்பத்தினர்?”…. செலவை ஏற்ற முக்கிய பிரபலம்….!!!!!

பாரதிராஜாவின் மருத்துவ செலவை முக்கிய பிரபலம் ஏற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையிலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் பல படங்களிலும் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நிலை குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு தீவிர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மயக்கம் போட்டு விழுந்த பிரபல தமிழ் இயக்குநர்….. கூட்டம் கூடிய மக்கள்…!!!!

இயக்குனர்களின் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா தற்போது இயக்குவதை நிறுத்திவிட்டு பல படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருந்தார் . விடுதலை என்ற படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில் அந்த படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து மதுரை சென்ற அவர், விமான நிலையத்தில் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து அங்கு கூட்டம் கூடியது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தை செல்வங்களை தமிழில் படிக்க வையுங்கள்”…. இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்….!!!!

குழந்தைகளை தமிழில் படிக்க வையுங்கள் என்று இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். நம் குழந்தைச் செல்வங்களை தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்றுவித்து தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” ‘என் இனிய தமிழ் மக்களே நம் குழந்தை செல்வங்களை தொடக்கப் பள்ளியில் இருந்து உயர்கல்விவரை தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயிற்றுவித்து அரசு வேலைவாய்ப்புகளிலும் ஆட்சி, அதிகார மையங்களிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னை செதுக்கியவர் பாரதிராஜா”…. நடிகர் பொன்வண்ணன் உருக்கம்….!!!

என்னை செதுக்கியவர் பாரதிராஜா என்று நடிகர் பொன்வண்ணன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் வசனம் எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன். இவர் சிறுவயது முதலே நாடகங்களில் நடித்து வந்துள்ளார். ஆனால் அப்போது இவருக்கு பெரிய நடிகராக வேண்டுமென்ற ஆசை இல்லை. இவருக்கு ஓவியராக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதைத் தொடர்ந்து எதிர்பாராதவிதமாக எம்எல்ஏ விடுதியில் கோவை தம்பி சாரை சந்தித்தபோது அவர் மூலமாக […]

Categories
சினிமா

“அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம்..” பாரதிராஜாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…!!

சமந்தா நடித்த தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடர் அமேசான்  பிரைமில் ஒளிபரப்பாகிறது. அந்த தொடரில் தமிழர்களை இழிவுபடுத்தியதாகக் கூறி சீமான், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பாரதிராஜா தனது பேட்டியில் “ஃபேமிலி மேன் 2 தொடரை நிறுத்தாவிட்டால் அமேசான் நிறுவனத்தை புறக்கணிக்க நேரிடும். தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடு உருவாக்கப்பட்ட தொடரின் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும்” எனக் கூறி இருந்தார். இந்நிலையில் பாரதிராஜா அதே அமேசான் நிறுவன பெருமைகளை பேசி விளம்பரத்தில் […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்க… அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம்…!!!

திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்கள் என்று அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் உள்ளது. நடுவண் அரசு, மாநில அரசு சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும். திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிக்கும் பல்வேறு காட்சிகள் உள்ளதாகவும். நடிகர் […]

Categories
மாநில செய்திகள்

எங்களை பெருமூச்சு விட வைத்த…. முதல்வர் அவர்களுக்கு நன்றி…. இயக்குனர் பாரதிராஜா அறிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த இரண்டு வருடங்களாக திரையுலகினை கருப்பு நாட்களாக மாற்றிவிட்டது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

100 உலக விருதுகள் உன் வீட்டு கதவை தட்டும்… பாரதிராஜா பாராட்டு…!!!

நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் பாரதிராஜா அவருக்கு வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “திரையில் தோன்றும் சில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுருவி நம் உணர்வோடு, உறவோடு பின்னப்பட்டதாய் அமைந்துவிடும். ஆனால் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குணநலன்கள் நிஜவாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதை கண்டு நான் அதிர்ச்சியில் உறைந்து விடுவதுண்டு. வாழ்க்கையில் எப்படியோ அதை திரையிலும் பிரதிபலிப்புகள் ஒரு சிலரே. அதில் உன்னைத்தான் முதன்மையானவராக பார்க்கிறேன். எளிமை, […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் நிவாரண நிதி…. ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த பாரதிராஜா, சீமான்….!!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இன்று தலைமைச்செயலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் சென்று முதல்வர் ஸ்டாலினை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கே.வி.ஆனந்த் மறைவு…. பாரதிராஜா ஆழ்ந்த இரங்கல்….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘முதல் ஆளாக எதிர்த்து நிற்பேன்’… ஆவேசத்தில் இயக்குனர் பாரதிராஜா..!எச்சரிக்கை …!!!

தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு யாரேனும் பிரச்சனையோ அல்லது தொந்தரவு கொடுத்தால் ‘முதல் ஆளாக நான் அதை எதிர்த்து நிற்பேன் ‘என்று படத்தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் இயக்குனருமான பாரதிராஜா எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் படத்தயாரிப்பாளர் சங்கங்கள் புற்றீசல்களை போல உருவாகியிருப்பது துரதிஷ்டமாக உள்ளது என்று குறிப்பிட்டார். இதுபோல மற்ற மாநிலங்களில் இல்லை என்று வேதனை தெரிவித்தார். தலைமை  பொறுப்புகளில் இருக்கும் தலைவர்களின் புரிதலால்  ஏற்படும் குழப்பமே இதற்கு காரணம் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மரண விளிம்பில் நிற்கும் பிரபல தமிழ் நடிகர்… பெரும் சோகம்…!!!

உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பிரபல தமிழ் நடிகை சந்தித்து பாரதிராஜா ஆறுதல் தெரிவித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் 1990ல் வெளியான என்னுயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு . பெரும்புள்ளி தாய்மாமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் படப்பிடிப்பில் தவறி விழுந்து முதுகு தண்டவாளத்தில் பலத்த அடிபட்டது. அதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து கண்கலங்கினார். அவருக்கு உதவி செய்வதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் மாநாடு படம் …விலகிய முக்கிய பிரபலம்…..காரணம் .என்ன …?வெளியான தகவல்…!!

சிம்பு நடித்து வரும் மாநாடு படத்திலிருந்து முக்கிய பிரபலம் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயகக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் மாநாடு. இப்படத்தில் நடிகர்  சிம்பு அப்துல் காலிக் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் அவர்கள் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இப்படத்தின் ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் .நாதன் செய்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடக்கிறது. இந்நிலையில் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பாரதிராஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதை… திரையரங்குடன் பங்காளி சண்டை… பாரதிராஜா விளக்கம்…!!!

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே புதிய திரைப்படங்களை வெளியிடுவோம் என்று பாரதிராஜா கூறியுள்ளார். தமிழ்நாடு திரைப்பட நடிப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “நாங்கள் திரைப்படம் தயாரிப்பதை அதனை வெளியிடுவதற்கு தான். மேலும் திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்காக மட்டுமே. விபிஎப் சம்பந்தமான பெண்கள் சங்கத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரோடக்சன் நிறுவனங்கள் திடீரென விபிஎப்- […]

Categories
சினிமா

“சீமானுக்கு பிறந்தநாள்” இளைஞர்களின் ஆசானே…. உன் வியர்வை உரமாகும்… பாரதிராஜா ட்விட்…!!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சீமானுக்கு பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குனர் மணிவண்ணன், பாரதிராஜா போன்றவர்களிடம் உதவியாளராக சேர்ந்து பின் இயக்குனராக மாறி தற்போது  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தி இருந்தாலும் நடிப்பதை இன்னும் தொடர்கிறார். தனது அரசியல் வாழ்க்கை ஒரு புறம் சென்று கொண்டிருந்தாலும் விஜயை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது ஆனால் இதுவரை அது நிஜமாக வில்லை. இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

புதிய படங்களை வெளியிட வேண்டாம்…. பாரதிராஜா வேண்டுகோள்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!

புதிய படங்களை வெளியிட வேண்டாம் என்று இயக்குனர் பாரதி ராஜா ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். இயக்குனரும்,  நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜா ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். குறிப்பாக க்யூப் சினிமாவுக்கு வசூலிக்க கூடிய விபிஎஃப் கட்டணம் கட்டணத்தை நீக்க வேண்டும். அப்படி நீக்கினால் மட்டுமே நாங்கள் படத்தை வெளியிடுவோம் என்று பாரதி ராஜா கூறியிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இதனால் பேச்சுவார்த்தையோ, ஆலோசனையோ நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து தற்போதும் […]

Categories
தமிழ் சினிமா திருப்பூர் மாவட்ட செய்திகள் விமர்சனம்

திரைப்பட தயாரிப்பாளர்களை நோஞ்சான் எனக்கூறி அவமதித்ததாக பாரதிராஜா மீது குற்றச்சாட்டு..!!

இயக்குனர் பாரதிராஜா மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். திரைப்படத் தயாரிப்பாளர்களை நோஞ்சான் என்று கூறி அவமதித்த இயக்குனர் பாரதிராஜா மன்னிப்பு கேட்காவிடில் அவர் வீட்டின் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் ஓ.டி.டி வில் படங்கள் வெளியிடுவது தயாரிப்பாளர்கள் முடிவு என்றும் மேலும் கூறினார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாலு வந்துருடா’… உருக்கமான வீடியோவை வெளியிட்ட பாரதிராஜா…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி பற்றி பாரதிராஜா உருக்கமான வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். உலக புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவரை மாற்றி, செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் நலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நல்ல நண்பனை இழந்து விட்டேன்”- இயக்குனர் பாரதிராஜா இரங்கல்

தயாரிப்பாளர் சுவாமிநாதன் இறந்தது குறித்து இயக்குனர் பாரதிராஜா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் நேற்று கொரோனா தொற்றால் மரணமடைந்தார். இவரின் மரணம் குறித்து திரையுலகினர் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் “என் மகிழ்ச்சியை சில நேரங்களில் உங்களிடம் பகிர்ந்து உள்ளேன். அதே போல எனது துக்கங்களை பகிரும் கட்டாயமும் ஏற்பட்டது. லட்சுமி மூவி மேக்கர்ஸ் ஒரு நல்ல கம்பெனி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய தயாரிப்பாளர் சங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த கமல் …பாரதிராஜா ட்விட் …!

நடிகர் கமலஹாசன் தயாரிப்பாளர்கள் புதிய சங்கத்திற்காக வாழ்த்து தெரிவித்தது குறித்து பாரதிராஜா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடக்கவிருந்த நிலையில், பல்வேறு பிரச்சனைகளால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பின் கீழ் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில் தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும் இணைந்து புதிதாக ஒரு சங்கத்தை உருவாக்கி உள்ளனர். பாரதிராஜா இதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக டி. சிவா மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாரதிராஜா புதிய சங்கம் தொடங்கியதற்கு எதிர்ப்பு ….!!

பாரதிராஜா மற்றும் அவரது தலைமையிலான தயாரிப்பாளர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பதிவு துறை தலைவரிடம் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனு அளித்துள்ளனர். தயாரிப்பாளரும், இயக்குனருமான பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதற்கான உறுப்பினர் சேர்க்கையும்  நடைபெற்று வருகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் சில தயாரிப்பாளர்கள் தற்போது உள்ள சங்கத்தை பிளவுபடுத்துவதை அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர். பாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கினார் பாரதிராஜா …!!

புதிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கி இருப்பதாக இயக்குனர் திரு.பாரதிராஜா அறிவித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 1200க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விரைவில் இந்த சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய சங்கம் ஒன்று உருவாக உள்ளதாகவும் அந்த சங்கத்திற்கு திரு.பாரதிராஜா தலைவராக செயல்பட உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் புதிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை தான் ஆரம்பிக்க உள்ளதாக இயக்குனர் திரு.பாரதிராஜா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுட்டர் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயமாகும் புதிய தயாரிப்பாளர் சங்கம்…? அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா….!!

பாரதிராஜா தலைமையில் புதிதாக ஒரு தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கப்பட இருப்பதாக பரவிய செய்தி பற்றி பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பரில் இயங்கிக் கொண்டிருக்கிறது.கடந்த முறை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றி பெற்று தலைவரானார்.அதை எதிர்த்து மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். நீதிமன்றம் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்து, புதிதாக தேர்தல் நடத்துவதற்கு உத்தரவிட்டது. இந்நிலையில் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு கலைக்கப்பட்டு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இணையாக பாரதிராஜாவின் தலைமையில் உதயமான புதிய சங்கம்….!

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இணையாக புதிய சங்கம் பாரதிராஜாவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தலைவராக விஷால் இருந்த பதவிக்காலம் முடிவடைந்து உள்ளது. சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் ஊரடங்கினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இன்னொரு புதிய சங்கம் உருவாக்கியுள்ளனர். ‘தமிழ் திரைப்பட நடிப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ சங்கத்திற்கு பெயர் வைத்துள்ளனர். சங்கத்திற்கு தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்துள்ளனர். எஸ்.ஆர். பிரபு மற்றும் தனஞ்ஜெயன் துணைத் தலைவராகவும், டி. சிவா […]

Categories
சினிமா

“தாதா சகோப் பால்கே” விருது இவருக்கு கொடுக்கலாம் … பரிந்துரைக்கும் வைரமுத்து …!!

பாரதிராஜா பிறந்தநாளுவாழ்த்து தெரிவித்த வைரமுத்துக்கு “தாதா சகோப் பால்கே” விருது அவருக்கு கொடுக்கலாம் என பரிந்துரைசெய்துள்ளார்.  இன்று பிறந்தநாள் காணும் இயக்குநர் பாரதிராஜா,  தமிழ் சினிமாவில் மண்ணின் வாசனையை வீச செய்து புதுமை செய்தவர். கவிஞர் வைரமுத்து சினிமாவிற்கு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரான பாரதிராஜாவுக்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் பாரதிராஜாவை “தாதா சகோப் பால்கே” விருதிற்காக பரிந்துரை செய்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் மண்ணின் இருதயத்தை, கல்லின் கண்ணீரை, சரளைகளின் சரளி வரிசையை, அறிவாளின் […]

Categories

Tech |