Categories
தேசிய செய்திகள்

COVAXIN: செயல்திறன், பாதுகாப்பில் எந்த தாக்கமும் இருக்காது…. வெளியான தகவல்…..!!!!!

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் சென்ற வருடம் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்தியன் வைராலஜி நிறுவனம் போன்றவை இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். கொரோனா கோவாக்சின் தடுப்பூசி டெல்டா போன்ற மரபணு உருமாற்றம் அடைந்த வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் நடத்திய […]

Categories

Tech |