Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : நாசி கோவிட் தடுப்பூசியின் விலை தனியார்மருத்துவமனையில் ரூ.800 ஆகவும், அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.325 ஆகவும் நிர்ணயம்..!!

தனியார் மருத்துவமனையில் ரூபாய் 800, அரசு மருத்துவமனையில் ரூபாய் 325 ஆக நாசி கொரோனா மருந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூக்கு வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்து முதல் கட்டமாக தனியார் மருத்துவமனையில் செலுத்தப்பட உள்ளது. Bharat Biotech's nasal Covid vaccine to be priced at Rs 800 for private and Rs 325 for […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் பயன்படுத்த அனுமதி கொடுங்க…. விண்ணப்பம் கொடுத்த இந்தியா…. பரிசீலனையில் இறங்கிய உலக சுகாதார அமைப்பு….!!

கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலகளவில் அங்கீகாரம் கொடுப்பதற்கு பரிசீலனை செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தன்னுடைய இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவேக்சின் சென்ற தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் பாரத் பயோடெக் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த கோவேக்சின் தடுப்பூசியை உலகளவில் அவசர காலமாக பயன்படுத்துவதற்கு அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.150-க்கு இனி தடுப்பூசி கொடுக்க முடியாது…. பாரத் பயோடெக் நிறுவனம்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கோவாக்சின் அதிக விலைகான காரணம் இதுதான்… பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு…!!!

கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு விற்க ஒரு டோஸ் 150 என பயோடெக் நிறுவனம் விலை நிர்ணயம் செய்திருந்தது. அரசுக்கு குறைந்த விலையில் விற்பதால் ஏற்படும் செலவின் ஒரு பகுதியை ஈடுகட்டுவதற்காக தனியாருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் கூறியிருந்தது. இதையடுத்து பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், மத்திய அரசிற்கு ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு வழங்குவதால் உற்பத்தி திறன் […]

Categories
உலக செய்திகள்

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி.. பிரேசில் அனுமதி..!!

பிரேசில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதித்திருக்கிறது. பிரேசில் சில கட்டுப்பாடுகளுடன் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பிரேசில் சுகாதார கண்காணிப்பு மையமானது, பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கவில்லை என்பது நினைவுகூறத்தக்கது. தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. மேலும் கோவாக்சின் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை…. பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தற்போது இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை 2 முதல் 18 வயது உள்ள குழந்தைகளிடம் பரிசோதனை செய்ய எஸ்இசி என்ற குழு இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்புகள் கோரிக்கை வைத்தது. இதனை பரிசீலனை செய்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, […]

Categories

Tech |