Categories
உலக செய்திகள்

எங்க நாட்டுல பரிசோதனை செய்யக் கூடாது…. ஒப்பந்தத்தை ரத்து செய்த இந்தியா…. பிரேசிலின் அதிரடி நடவடிக்கை….!!

இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசியை பிரேசில் நாட்டில் பரிசோதனை செய்வதற்கான அனுமதியை அந்நாடு தடை செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய நாட்டில் கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் கோவேக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் பிரேசிலுடன் கோவேக்சின் தடுப்பூசி தொடர்பான ஒப்பந்தத்தை போட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இவ்வாறான சூழலில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசி குறித்து பிரேசிலுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து […]

Categories

Tech |