Categories
தேசிய செய்திகள்

#BREAKING: கருவுற்ற பெண்களுக்கு பணி நியமனம் இல்லை…. உத்தரவை ரத்து செய்தது பாரத ஸ்டேட் வங்கி….!!!!

திருமணம் செய்ய நினைக்கும் பெண்களுக்கும், குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்களுக்கும் வேட்டு வைக்கும் அதிர்ச்சி அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. அதாவது 3 மாத கர்ப்பமாக உள்ள பெண்கள் பணி நியமனத்துக்கு தற்காலிகமாக தகுதியற்றவர்கள். எனவே அவர்கள் பிரசவத்திற்கு பின் 4 மாதம் கழித்து பணியில் சேர அனுமதிக்கப்படுவர் என எஸ்பிஐ வங்கி அறிவித்தது. ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை. அதோடு மட்டுமில்லாமல் எஸ்பிஐ-யின் இந்த அறிவிப்பானது பெண்களின் உரிமையை பறிக்கும் வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்கள் சொன்னத அவங்க செய்யல”… பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!

பாரத ஸ்டேட் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வர்த்தக வங்கிகளின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையளித்தல் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் இந்த வழிகாட்டுதல்களை பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றவில்லை என்பது வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கை ஆய்வு செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பாரத ஸ்டேட் வங்கி […]

Categories

Tech |