Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில்…. கட்டப்பட்ட நினைவாலயம்…. திறந்து வைத்த மந்திரி….!!

விடுதலை போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் கட்டப்பட்ட பாரத மாதா நினைவாலயத்தை மந்திரி மு.பெ. சாமிநாதன்  திறந்து வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் தமிழக அரசு செய்தித் துறை சார்பில் சுப்பிரமணிய சிவா நினைவிடம் வளாகத்தில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் பாரதமாதா சிலையுடன் கூடிய நினைவாலயம், சுகாதார வளாகம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். இந்நிலையில்  மந்திரி மு.பெ.சாமிநாதன் விழாவில் […]

Categories

Tech |