ஸ்விட்சர்லாந்து நாட்டில் மற்ற அகதிகளை விட உக்ரைன் அகதிகளுக்கு இரு மடங்கு குறைந்த அளவு நிதி உதவிகள் கிடைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் காரணத்தினால் உக்ரைன் மக்கள் அகதிகளாக உலக நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாகி வருகின்றனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்துக்கு உக்ரைனில் இருந்து வரும் அகதிகள் வரவும் அங்கு பணி செய்யவும் S விசா அளிக்கப்படுகிறது. இதனால் உக்ரைன் அகதிகளுக்கு அந்நாட்டில் […]
Tag: பாரபட்சம்
விபத்து இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். இரு வேறு விபத்துக்களில் மரம் விழுந்து பலியான முதியவர் மற்றும் ஆசிரியர் குடும்பத்தினர் சார்பில் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி எம். எஸ். சுப்பிரமணியம் இழப்பீடு வழங்குவது தொடர்பாக 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டார். இழப்பீடுகளில் சிலருக்கு ஒரு கோடி வரையும், சிலருக்கு ஒரு […]
ஐரோப்பியர்களுக்கு சலுகை காட்டும் வாட்ஸ்அப் நிறுவனம், இந்திய பயனாளர்களை பாரபட்சமாக நடத்துகிறது என்று டெல்லி ஐகோர்ட்டில் குற்றம்சாட்டியுள்ளது. வீடியோ, புகைப்படம், குறுஞ்செய்தி போன்றவற்றை பகிர்ந்து கொள்ள வாட்ஸ்அப் சமூக வலைதளம் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி வாட்ஸ் அப்பில் அனுப்பும் தகவல் பேஸ்புக்கிலும் பகிர்ந்து கொள்ளப்படும் என்ற புதிய விதிமுறையை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவந்தது. இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கணக்கு முடக்கப்படும் என்றும் அறிவித்தது. இந்தக் கொள்கை பயனாளர்களின் பாதுகாப்பில் குறுக்கிடும் செயல் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். […]