நாகை மாவட்டம், குரவபுலம் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனி. விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயது முதலே நெல் உள்ளிட்ட தானியங்கள் பயிரிடுவதால் ஆர்வம் காட்டி வந்துள்ளார். பின்னர் அழிந்துவரம் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வரும் வழக்கொழிந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளார். தனது விவசாய நிலையில், தமிழக நெல் ரகமான 174 ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1,250 நெல் ரகங்களை மீட்டு எடுத்துள்ளார். இந்த நிலையில், இவர் தமிழ்நாடு முதலமைச்சரின் […]
Tag: பாரம்பரியம்
பிரான்சில் அரசின் எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் 2022 ஆம் ஆண்டின் புத்தாண்டை பாரம்பரிய முறைப்படி கொண்டாடும் நோக்கில் சுமார் 874 கார்களை தீவைத்து எரித்துள்ளார். பிரான்சிலுள்ள Strasbourg பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றவர்களை விட முக்கியமாக ஆண்டுதோறும் புதுவருடப் பிறப்பை பாரம்பரிய முறைப்படி கொண்டாடும் நோக்கில் கார்களை தீவைத்து எரித்து வருகிறார்கள். இந்த மோசமான செயலை தடுக்க பிரான்ஸ் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் கொரோனா காரணமாக காரை தீ வைத்து எரித்தல் […]
சீரக சம்பா அரிசி பலருக்கும் இது நம் பாரம்பரிய அரிசி என்று தெரியாமல் இருக்கலாம். பழங்குடி வகை அரிசிக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த வார்த்தை உடனடியாக பிரியாணியை தான் ஞாபகப்படுத்தும். நல்ல நறுமணமுள்ள ஒரு அரிசி. வீடுகளிலும் ஹோட்டல்களிலும் பெரும் புகழ் பெற்று வருகிறது. இந்த அரிசியின் பெயரை சீரகம் என்பதிலிருந்து பெறப்படுகிறது. இந்த அரிசியை நாகப்பட்டினம் திருச்சி தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சாகுபடி செய்கின்றனர். பாரம்பரிய அரிசி வகைகள் இது ஒன்று. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் […]
தை இரண்டாம் நாள் மாட்டு பொங்கல் கொண்டாடுவது எப்படி என்பது பற்றிய தொகுப்பு மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பொட்டு வைத்து, மாலை அணிவித்து பொங்கலிட்டு மாடுகளுக்கு படைப்பதே மாட்டுப் பொங்கல் ஆகும். மாடுகளுக்கு மட்டுமின்றி நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளாக ஆடு கோழி போன்றவற்றையும் குளிக்க வைத்து அதற்கு வண்ணம் பூசி,பொட்டு வைத்து,மாலை அணிவித்து, அதற்கு பொங்கல் வைத்து கடவுளாக வழிபடுவதே நம் தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாகும். […]