Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அக்டோபர் மாதம் முதல்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் கபடி மற்றும் சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் மாதம் முதல் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கபடி போட்டிகளுக்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் பிற போட்டிகளுக்கான முன்பதிவு படிப்படியாக தொடங்க உள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பம் உள்ளிட்ட பல போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். அது மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு போட்டிகள் மூலம் […]

Categories

Tech |