Categories
உலக செய்திகள்

“இந்து மக்களின் பாரம்பரியமான மாதம் அக்டோபர்!”.. அமெரிக்க இந்து அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை..!!

அமெரிக்க நாட்டில் வாழும் இந்து மக்கள் அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக கொண்டாடுவதற்கு தீர்மானித்திருக்கிறார்கள். அமெரிக்க நாட்டில் உள்ள இந்து அமைப்புகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், தசரா, நவராத்திரி, துர்கா பூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் அக்டோபர் மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகைகளை உலகம் முழுக்க வாழும் இந்து மக்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். எனவே, அக்டோபர் மாதத்தை தான் இந்துக்களின் பாரம்பரியமான மாதம் என்று கொண்டாடுவதற்கு சரியாக இருக்கும் என்று அமெரிக்க […]

Categories

Tech |