கடந்த 1897-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் பாராசூட் மூலமாக North Pole -க்கு செல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இதனால் பாரிஸில் ஒரு பாராசூட்டை வாங்கியுள்ளனர். அந்த பாராசூட்டை இவர்கள் சோதித்து கூட பார்க்கவில்லை. இவர்கள் North Pole-ஐ பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சோதித்துப் பார்க்காமல் பாராசூட்டில் ஏறி சென்றுள்ளனர். இவர்கள் பாரசூட்டில் 2 நாட்கள் பயணம் செய்துள்ளனர். ஆனால் திடீரென பாராசூட்டில் ஹைட்ரஜன் குறைந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் […]
Tag: பாராசூட்
டையூ பகுதியில் பாராசூட் மூலமாக நடுவானில் பறந்து சாகசம் செய்த தம்பதியினர் கயிறு அறுந்ததால் நடுக் கடலில் விழுந்து உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து குறித்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தம்பதியினர் சம்பவத்தன்று டையூ தீவில் உள்ள Nagoa கரையில் பாராசூட்டில் பறந்து சாகசகம் செய்துள்ளனர். அப்போது நடுவானில் பறந்தபோது கயிறு அறுந்த காரணத்தினால் தம்பதியர் இருவரும் கடலில் விழுந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் லைஃப்-ஜாக்கெட் அணிந்திருந்த காரணத்தால் கடல் விழுந்தும் காயம் […]
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சிவரென்ஸ் ரோவரில் பயன்படுத்திய பாராசூட்டில் பொறிக்கப்பட்ட ரகசிய செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாசாவின் பெர்சிவரென்ஸ் ரோவரில் உபயோகப்படுத்தப்பட்ட மிகப் பெரிதான பாராசூட்டில் ரகசிய செய்தி ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதில் பைனரி குறியீட்டு முறையில் “Dare Mighty Things” என்ற தொடர் வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களை கொண்டு ரகசியமாக பாராசூட்டில் எழுதப்பட்டுள்ளது. அதாவது வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த விண்வெளி முயற்சியில் பாராசூட்டில் வித்தியாசமான வடிவத்தை பொறிக்க Lan clark என்ற பொறியாளர் […]
ஈராக்கில் இரவு நேரத்தில் நடந்த ரகசிய ஆபரேஷன் போது பாராசூட் உதவியுடன் கீழே குதித்த வீரர்கள் எதிரி நாட்டு எல்லைக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈராக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து இரண்டு வீரர்கள் பேராஷூட் உதவியுடன் கீழே குதித்தனர். அப்போது அவர்களது இரண்டு பேராஷூட்களும் சிக்கிக் கொண்டதால் எதிரி நாட்டின் தரையில் வேகமாக சென்று விழுந்துள்ளனர். இதனால் அவர்களுக்குமுதுகெலும்பிலும், கை கால்களிலும் பலத்த காயம் அடைந்து உள்ளது. அவர்களுக்கு காயம் ஒருபுறமிருந்தாலும் […]