Categories
சினிமா தமிழ் சினிமா

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான்….. பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா….!!!!

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் மூப்பில்லா தமிழே தாயே பாடலை பிரபல தொழிலதிபர் ஒருவர் பாராட்டியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமையை உணர்த்தும் விதமாக புதிய தமிழ் கீதமான மூப்பில்லா தமிழே‌ தாயே பாடலை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை தாமரை எழுதியுள்ளார். இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த இந்த பாடலை அவருடன் சேர்ந்து சைந்தவி பிரகாஷ், ஏ.ஆர்‌ அமீன், கஜிதா, கேப்ரியல்லா செல்லஸ், பூவையார் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இந்த மூப்பில்லா தமிழே தாயே பாடல் […]

Categories

Tech |