Categories
தேசிய செய்திகள்

பிற நாட்டுக்கும் உதவி செய்யும் இந்தியா….. பாராட்டி தள்ளிய வெள்ளை மாளிகை….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி மட்டுமே தீர்வாகும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்தனர். இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உற்பத்தி செய்ய தொடங்கினர். இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பது உலக அளவில் பெரும் சவாலாக இருந்தது. அப்போது இந்தியா வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து கவனம் பெற்றது. இந்நிலையில் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஆஷிஷ் ஜா […]

Categories

Tech |