Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த மணிபர்ஸ் … கண்ணீர் மல்க நன்றி கூறிய வாலிபர்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

சாலையில் கிடந்த மணிபர்சை  காவல்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளார் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று அமைந்துள்ளது. இந்த பங்கில் ஏழுமலை என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு சாலை ஓரம் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் மணிபர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த ஏழுமலை அந்த மணிபர்சை எடுத்து பார்த்துள்ளார். அதில் 8 ஆயிரத்து 450 ரூபாய்  பணம், ஏ.டி.எம். , ஆதார் போன்ற  […]

Categories
தேசிய செய்திகள்

“தள்ளாத வயதிலும் சாதனை படைத்த மூதாட்டி…!!” குவியும் பாராட்டுக்கள்…!!

பெங்களூருவைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி 6129 அடி உயர மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். அவரை பற்றிய விபரம் பின்வருமாறு, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 62 வயது மூதாட்டியான நாகரத்தினம்மா தன்னுடைய இளம் வயதில் மலையேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கியுள்ளார். இந்நிலையில் திருமணத்திற்குப் பின்னர் குழந்தைகள் கணவரை கவனிக்கும் பட்சத்தில் அவர் மலையேற்றத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருந்துள்ளார். கடைசியாக அவர் மலை ஏறிய போது அவருக்கு 22 வயது என அவரே […]

Categories
கிரிக்கெட்

சைலண்டாக இருந்து…. “இளம் வீரர்களை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ்”…. பாராட்டிய ரசிகர்கள்….!!!!

ஐபிஎல் கிரிக்கெட்டிற்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில்  நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் அமைதி காத்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நேரத்தில் அதிரடியாக  செயல்பட்டு வீரர்களை தட்டி தூக்கியுள்ளது. இதில் இளம் வீரர்களை டார்கெட் செய்த மும்பை அணி இடது கை சுழற்பந்து வீச்சாளர் சஞ்சய் யாதவை 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. மேலும் டேனியல் சாம்ஸ், டைமல் மில்ஸ் , திலக் வர்மா, பேசில் தம்பே,  முருகன், அஸ்வின் போன்றோரையும் வாங்கியுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள்

அடடே இது அல்லவா பாசம்…. தாய், தந்தைக்கு கோவில் கட்டி கெடா விருந்து வைத்த மகன்…. நெகிழ வைத்த சம்பவம்….!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தீபாலப்பட்டியில் ரமேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருடைய தந்தை மாரிமுத்து. இவர் விவசாயி. தாய் பாக்கியம். இவர்கள் இருவரும் இறந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இவர் தாய் தந்தை இருவருக்கும் சிலை வடிவமைத்து ஆண்டு தோறும் விழா நடத்திய நடத்தி வருகிறார். இந்நிலையில் தாய் தந்தைக்கு மூன்றாவது நினைவு தினத்தை முன்னிட்டு விழா நடத்தினார். இந்த விழாவிற்காக தீபாலப்பட்டி ஊர் மக்கள் அனைவரையும் வரவழைக்கப்பட்டது. அதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“#எதுவும்_ தடையில்லை, #சீரமைப்போம்_தமிழகத்தை”… கமல்ஹாசன் அதிரடி டுவிட்…!!!

மதுரையில் மக்கள் புரட்சியை நிகழ்த்திக் காட்டியதால் என் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து கட்சி […]

Categories

Tech |