Categories
உலக செய்திகள்

உண்மையில் இவர்தான் சூப்பர் மேனா?….. 60 வயதில் 48 மாடி கட்டிடத்தில் “பிடிமானம் இல்லாமல் ஏறிய முதியவர்”…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

எவ்வித பிடிமானமும் இன்றி 48 மாடி  கட்டிடத்தில் ஏறிய முதியவரை பலரும் பாராட்டி வருகின்றனர். பிரெஞ்சு நாட்டின் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படுபவர் அலைன் ராபர்ட். இவர் ஈபில் கோபுரம், கோல்டன் கேட் பாலம் போன்றவற்றை ஏறியதன் மூலம் இவருக்கு இந்த பெயர் வந்தது. இந்நிலையில் பாரிஸ் நகரில் உள்ள 187 மீட்டர் உயரமுள்ள 48 மாடி கட்டிடத்தில் எவ்வித பிடிமானமும் இல்லாமல்  எறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. 60 வயது என்பது ஒரு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சார் இது ரோட்டில் கிடந்துச்சு…. சாலையில் அறுந்து விழுந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலி….. வாலிபருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!

சாலையில் கிடந்த சங்கிலியை  காவல்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரகோட்டை பகுதியில் அருள்செல்வம்-நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 24-ஆம் தேதி கேக் வாங்குவதற்காக மன்னார்குடி காந்தி சாலையில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்கு சென்றுள்ளனர். பின்னர் கேக் வாங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது நந்தினியின் கழுத்தில் கிடந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலி சாலையில் அறுந்து விழுந்துள்ளது.ஆனால் அவர்கள் இதை பார்க்காமல் சென்று விட்டனர். இந்நிலையில் அதே […]

Categories
சினிமா

தொடர்ந்து வந்த விமர்சனங்கள்….. அதிரடி பதிலளித்த அதிதி சங்கர்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படங்களை இயக்கி பெயர் போனவர் சங்கர். இவரின் இளைய மகள் டாக்டரா அதிதி நடிகையாக நடித்து வருகிறார். இவர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடித்திருக்கும் ‘விருமன்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் சூர்யா தயாரிப்பில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக அதிதி அறிமுகமாகி உள்ளார். விருமன் படத்தில் அதிதியின் நடிப்பு மற்றும் நடனத்தை பலரும் பாராட்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாநில அளவில் நடைபெற்ற குத்து சண்டை போட்டி…. பழனி மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை, சேலம், புதுக்கோட்டை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.  இந்த போட்டி வயது மற்றும் எடை அடிப்படையில் தனி தனியாக நடைபெற்றது. இதனையடுத்து இந்த போட்டியில் போட்டியில் பழனி பகுதியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர். அதன்படி 46 கிலோ எடை பிரிவில் அன்பு கார்த்தி […]

Categories
சினிமா

பிரபல இயக்குனருக்கு கெளவ டாக்டர் பட்டம்….. குவியும் பாராட்டுக்கள்….!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குனர் என்று பெயர் பெற்றவர் சங்கர். இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து “ராம் சரண் 15” என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதி தாமன் இசையமைகிறார். இப்படத்தில் ராம்சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னணி பல்கலைக்கழகமான வேல்ஸ் நிறுவனம் இயக்குனர் சங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நிகழ்ச்சியை பிரமாண்டமாக […]

Categories
மாநில செய்திகள்

ரஜினிக்கு வழங்கப்பட்ட விருது…. எதற்காக தெரியுமா?…. குவியும் பாராட்டுக்கள் ….!!!!

நாடும் முழுவதும் நேற்று வருமான வரி தினம் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிக வருமான வரி செலுத்துவோருக்கு வருமானவரித்துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்தும் நடிகராக ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டது. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ரஜினி சார்பில் மகள் ஐஸ்வர்யாவிடம் விருது வழங்கினார். அதேபோல தவறாமல் வருமான வரி செலுத்துபவர்களுக்கு இந்த அர்சு விழாவில் பாராட்டப்பட்டது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மரணமடைந்த தீவிர ரசிகர்…. “வீட்டிற்கே சென்று உதவிய ஜெயம் ரவி”…. குவியும் பாராட்டுகள்…!!!!

மரணமடைந்த தீவிர ரசிகரின் வீட்டிற்குச் சென்று உதவி செய்த ஜெயம் ரவியை இணையத்தில் பாராட்டுகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஜெயம் ரவி. இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களைக் கவர்ந்தார். இதன் பின் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். தற்பொழுது அகிலம் என்ற திரைப்படத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கண் தானம் செய்த விஜய் பட சிங்கப்பெண்”… குவிந்து வரும் பாராட்டுகள்…!!!!

நடிகை வர்ஷா கண் தானம் செய்துள்ளதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. தமிழ் சினிமா உலகில் சதுரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை வர்ஷா. அதன் பிறகு யானும் தீயவன், சீமதுரை, வெற்றிவேல் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இத்திரைப்படங்கள் மூலம் பிரபலமாகாத வர்ஷா, விஜய்சேதுபதி-திரிஷா நடித்த 96 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் சிங்க பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இதையடுத்து விஜய்யுடன் மீண்டும் மாஸ்டர் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…! பார்வையற்றவருக்கு இலவச வீடு…. விஜய் மக்கள் இயக்கம் அசத்தல்…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் அருகே வறுமையில் வாடிய குடும்பத்தினருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வீடு கட்டிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தோட்டக்கோடு  பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கு கடந்த ஐந்து வருடத்திற்கு முன் பார்வை பறிபோயுள்ளது. பார்வை இழந்த பிறகு வேலைக்கு செல்ல முடியாத நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாழடைந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட மழையில் வீடு முற்றிலும் சேதமடைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ ரொம்ப நல்லா இருக்கணும் கண்ணா”…. தனது தீவிர ரசிகரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்…. வைரலாகும் வாய்ஸ் மெசேஜ்….!!!!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் உருவ பொம்மையை வடிவமைத்த அவரின் தீவிர ரசிகரை அவர் பாராட்டி பேசிய வாய்ஸ் மெசேஜ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர். 70 வயது ஆனாலும் கொஞ்சம் கூட சோர்வடையாமல் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து நடத்தி வருகிறார். நடிகர் ரஜினி பிரபல நடிகராக இருந்த போதும் தனக்கான உழைக்கும் ரசிகர்களை […]

Categories
சினிமா

ராக்கி படக்குழுவிற்கு… சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்த பிரபல நடிகர்…. வைரலாகும் புகைப்படம்….!!

தமிழ் சினிமா திரையுலகில் செல்வராகவன் பிரபலமான இயக்குனர் ஆவர். இவர் முதன்முறையாக சாணிக் காணிதம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் செல்வராகவன் இயக்குனர் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ராக்கி படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் RA ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சுரேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய தர்புகா சிவா இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வசந்த் ரவி மற்றும் இயக்குனர் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க டப்பிங் கலைஞர் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆய்வு நடத்திய காவல்துறை ஆணையர்…. மீட்புக்குழுவினருக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

மீட்பு பணியில் உள்ள போலீஸ் குழுவினருக்கு சென்னை காவல்துறை ஆணையர் நேரில் சென்று பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் மழை வெள்ள மீட்பு பணியில் உள்ள போலீஸ் குழுவினரை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது  ஓட்டேரி நல்லா கால்வாயில் இழுத்துச் செல்லப்பட்ட ஏழுமலை என்பவரை காப்பாற்றிய போலீஸ் குழுவினர், சூளை அஷ்டபுஜம் சாலையில் 2 வயது குழந்தையை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்த வேப்பேரி காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடை கொடுக்கும் வசந்தா டீச்சர் – குஷியாக கல்வி கற்கும் முதியோர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியோர் கல்வி கற்கும் பெரியோர் வரை அனைவருக்கும் குடைகள் வழங்கி ஊக்கமூட்டி வருகிறார் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை. யார் அவர்? தமிழகம் முழுவதும் தற்போது எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்காக கற்போம் எழுதுவோம் என்ற கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் கிராமத்தில் உள்ள ஞானாம்பிகா உதவி தொடக்கப் பள்ளியில் மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் எழுதப் படிக்கத் தெரியாத […]

Categories

Tech |