Categories
இந்திய சினிமா சினிமா

“இதனை மனதளவில் வைத்து மகிழ்ச்சியடைவேன்” பாராட்டு மழையில் நனையும் ஸ்ருதி…!!

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பாடலை கேட்டு பலரும் பாராட்டி வருவதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். நேற்று முன்தினம் நடிகை ஸ்ருதிஹாசன் எட்ஸ் என்ற ஆல்பத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சியில் உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ” உண்மையில் ஒரு வித பயத்தோடு தான் வெளியிட்டேன். ஆனால் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது குழுவினரின் கூட்டு முயற்சி இது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. […]

Categories

Tech |