Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தவறாமல் வாக்களித்த 14 மூத்த குடிமக்கள்” பாராட்டு கடிதத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பிங்கர்போஸ்டில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடி மக்களை அங்கீகரிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையரின் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் 14 முதியவர்களுக்கு வழங்கியுள்ளார். முதியவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, தொடர்ந்து உங்களது பங்களிப்பை நாட்டிற்கு அளிப்பது மகிழ்ச்சி […]

Categories

Tech |