துபாயில் திருடனை பிடித்துக்கொடுத்த இந்தியாவை சேர்ந்த இளைஞருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. துபாயின் தெஹ்ரா மாவட்டத்தில் 42, 50,000 திர்ஹாம் பணத்துடன் இருவர் சென்றிருக்கிறார்கள். அவர்களின் பின்னால் சென்ற ஒரு நபர் திடீரென்று அந்த பையை பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டார். உடனே இருவரும் சத்தம் போட்டிருக்கிறார்கள். அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த கேஷுர் காரா சவாடா காருகேலா என்ற 32 வயது இளைஞர் அந்த திருடனை ஓடிச்சென்று பிடித்து விட்டார். அதன் பிறகு, காவல்துறையினர் […]
Tag: பாராட்டு சான்றிதழ்
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார், ஏராளமான படங்களில் நடித்து சாதனை படைத்து வருகிறார். இந்நிலையில் அவர் நேர்மையாக வரி செலுத்துபவர் என்று மத்திய அரசு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மறைமுக வரிகள்,சுங்க வரிகள் என அனைத்து வரியையும் நேர்மையாக செலுத்தும் பிரபலங்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேர்மையாக வரி செலுத்தும் மஞ்சு வாரியாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டுக்கான வரியை முறையாக கட்டியதால் […]
தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் மொத்தம் 64 போலீசார் கலந்துகொண்டு ரத்தம் வழங்கியுள்ளனர். தேனியில் நேற்று மாவட்ட காவல்துறையினர் சார்பில் ஆயுதப்படை பிடிவு வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து மருத்துவ குழுவினர் வந்து ரத்தங்களை சேகரித்துள்ளனர். இந்த முகாமை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோன்கரே தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பெரியகுளம் துணை சூப்பிரண்டு அதிகாரி முத்துக்குமார், தனிப்பிரிவு காவல்துறையினர், ஊர்காவல் படையினர் மற்றும் […]