சமந்தா 11 ஆண்டுகளில் சுமார் 40 விருதுகள் வாங்கி சாதனையை செய்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது, சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெப்தொடர்களிலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த 11 […]
Tag: பாராட்டு
தமிழக முதல்வர் முக. ஸ்டாலினுக்கு 12 பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம். அதனால் சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளன்று முதல்வர் ஸ்டாலின் சிவாஜி மணி மண்டபத்தில் நேரில் மரியாதை செலுத்தினார். அன்று அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது அந்த வழியாகச் சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வாகனமும் 25 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால் […]
டாக்டர் திரைப்படத்தை பிரபல இயக்குனர் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” திரைப்படம் அக்டோபர் 9 ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.கதாநாயகியாக பிரியங்கா மோகனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் வினயும் நடித்துள்ளனர்.மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பாராட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், […]
பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி இனி ஒவ்வொரு வருடமும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். மேலும் பாரதியாரின் பாடல்கள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகம் வழங்கப்படும் என்றும்,பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கவிதை போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்நிலையில் பாரதியின் நினைவு நாள் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என அறிவித்த முதல்வர் […]
நாகை மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் ஆட்டோவில் தவறவிட்ட 10 சவரன் நகையை ஆட்டோ ஓட்டுனர் எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்ததை காவல் கண்காணிப்பாளர் சால்வை அணிவித்து பாராட்டியுள்ளார். வடக்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த ரெஜினா மேரி என்ற மூதாட்டி பேருந்து நிலையத்திற்கு ஷேர் ஆட்டோ மூலமாக சென்றுள்ளார். அப்போது தங்க நகையை ஆட்டோவில் தவற விட்டு சென்றார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் வசந்தகுமார் தனது ஆட்டோவில் பொறுப்பை இருப்பதை பார்த்துள்ளார். அதன் பிறகு அந்த பையில் தங்க நகைகள் […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி நிர்வாகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் இருப்பதாக நடிகர் பவன் கல்யாண் பாராட்டியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற திமுக கட்சி ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக்கொண்ட நாளில் இருந்தே பல முக்கிய நலத் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், அனைத்து ஜாதியினரும் […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. இதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது. பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிகமானோர் இதற்கு முன்பு கலந்து கொண்டது கிடையாது. […]
நகரும் மின் கருவிகளை கண்டுபிடித்த அரியலூர் அரசு பள்ளி ஆசிரியைகள் இரண்டு பேருக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசாவுடன் இணைந்து செயல்படும் நிறுவனம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு விண்கற்களின் வகைகளை கண்டுபிடிப்பதற்கான பயிற்சி அளித்து வருகின்றது. அதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் நகரும் விண்கற்களை கண்டுபிடிக்கும் பயிற்சியில் பங்கேற்றனர். அதில் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்து 40 […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட் பதிவில்; அனைத்து சாதியினரும் அர்ச்சகராக […]
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் வெற்றியை ருசித்த இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர் . இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு […]
கோவையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற போது சாலை விபத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் தனது சைக்கிளை இழந்துள்ளான். அவ்வாறு சைக்கிளை இழந்த பானிபூரி கடையில் பணிபுரியும் 14 வயது சுபாஷ் சந்திர போஸ் என்ற ஏழை சிறுவனுக்கு கோவை மேற்கு போக்குவரத்து ஆய்வாளர் பிரதாப்சிங் ரூ.4500 சொந்தப் பணத்தில் புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். புதிய சைக்கிளை வாங்கி கொண்ட சிறுவன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான். போக்குவரத்து ஆய்வாளர் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால், திருநள்ளாற்றைச் சேர்ந்தவர் பத்ரிநாத் (38). இவர் புதுவையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். துளிர் உதவிக்கரம் அறக்கட்டளையை நடத்தும் இவர் மாணவர்களுக்கு மாற்று வழி கல்வித்திறன் குறித்து மாலை நேரப் பயிற்சி, பெண்கள் மேம்பாட்டுப் பயிற்சி, பல்லுயிர் பாதுகாப்புப் பயிற்சிகளை அளித்து வருகிறார். தற்போது வாசிப்பைப் பழக்கப்படுத்த மாலை நேர நடமாடும் நூலகத்தைத் தொடங்கியுள்ளார். இதுபற்றி பத்ரிநாத் கூறுகையில், “தாயின் விருப்பப்படி வீட்டில் நூலகம் அமைத்தேன். தந்தை வாங்கிய கார் வீட்டில் இருந்தது. கரோனாவால் […]
பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில், ‘நான் ஈ’, ‘புலி’ ‘முடிஞ்ச இவனப்புடி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது ‘விக்ராந்த் ரோனா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது, பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் உருவாகிறது. இதில் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்த வருட இறுதியில் படம் வெளியாகும் என்று தெரிகிறது. நடிகர் சுதீப், தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் […]
கடந்த ஆண்டு கேரளாவில் நடைபெற்ற நிலச்சரிவில் கோபிகா என்ற மாணவி தனது தாய் தந்தை உள்ளிட்ட 24 உறவினர்களை இழந்து தவித்து வந்தார். அப்போது அவர் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். ஆனால் இது எதையும் மனதில் வைக்காமல், உறுதியுடன் செயல்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் ஏ பிளஸ் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இதை குறிப்பிட்ட மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தாய் தந்தை இழந்த அந்த மாணவி […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் குற்றங்களுக்கு தண்டனை வாங்கித் தரும் துறையாக இல்லாமல் குற்றங்கள் நடக்காமல் தடுக்கிற துறையாக காவல்துறை மாற வேண்டும் […]
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிராவை சேர்ந்த 4 வயது சிறுவன் நினா கோமெஸ். தனது தந்தையுடன் ரியோவில் உள்ள குவானாபரா விரிகுடா கடலுக்கு சென்ற போது அங்கு இருந்த நெகிழி குப்பைகளை கண்ட சிறுவன், இதுகுறித்து தனது தந்தையிடம் கேட்க, அவர் நெகிழி குப்பைகளால் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதை தெரிவித்தார். இதனை அறிந்த சிறுவன் அவற்றை அப்புறப்படுத்த எண்ணி செயலில் இறங்கியுள்ளார். தனது தந்தையின் உதவியுடன் கடலில் உள்ள நெகிழி குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தி வருகிறான். […]
ஆர்யாவின் “சார்பாட்டா பரம்பரை” படக் குழுவினரை திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் சார்பாட்டா பரம்பரை. இத் திரைப்படத்தை பார்க்கும் திரைப் பிரபலங்கள் பலர் படக்குழுவினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் கதை 1970களில் நடப்பதுபோல உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அப்போதைய முதல்வர் கருணாநிதி […]
முன்னணி நடிகர் சூர்யா படைத்த சாதனையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து அதில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நடிகர் சூர்யா ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவர். அந்த வகையில் இவர் சமூக வலைத்தளங்கள் மூலமாக […]
3ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரையிலான 741 தமிழ் எழுத்துகளால் திருவள்ளூவர் ஓவியத்தை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். டுவிட்டர் பக்கத்தில் கணேஷ் என்ற ஓவியர், கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துக்களை கொண்டு திருவள்ளூவர் ஓவியத்தை வரைந்துள்ளார். இதனை தமிழக முதல்வர் ஸ்டாலினின் டுவிட்டர் பதிவின் கீழாக கணேஷ் பதிவிட்டிருந்தார். இந்த ஓவியத்தை பார்த்து நெகிழ்ந்த ஸ்டாலின், ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருகிறது என்று நடிகர் […]
ரஷ்யாவில் ஃபைடு செஸ் உலக கோப்பை போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போட்டியில் உலக நாடுகளில் இருந்து பலர் பங்கேற்றுள்ளனர். அதே 37 வயதான கிராண்ட் மாஸ்டரை தமிழகத்தை சேர்ந்த சிறுவன் வீழ்த்தியுள்ளார். செஸ் போட்டியின் 2-வது சுற்றில் முதல் ஆட்டத்தில் ஆர்மீனியா நாட்டை சேர்ந்த காப்ரியல் சர்கிசியன் உடன் மோதிய 15 வயது சிறுவன் பிரக்னானந்தா வெற்றி பெற்றுள்ளார். இந்த சிறுவனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பல நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இவை அனைத்தும் வரவேற்கத்தக்கது என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “குழந்தைகளுக்கான மருத்துவ வசதி சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவ முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் செலவு குறைவதுடன், வருமானம் அதிகரிக்கும். சிறுதொழில் முனைவோர், தொழில் புரிவோர், […]
நிவாரண நிதி வழங்கியபோது ஏழை பாட்டியின் சிரிப்பை அற்புதமாக படம் பிடித்த புகைப்படக் கலைஞரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் வரவழைத்து வாழ்த்தியுள்ளார். தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு தமிழக மக்களுக்கு நிவாரண நிதியாக 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதில் முதல் தவணை 2000 ரூபாய் வழங்கப்பட்டது. அதை அடுத்து இரண்டாவது தவணை 2000 ரூபாயும், 14 வகை மளிகை பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டது. இரண்டாவது […]
விவசாய சட்டம் குடியுரிமை திருத்தம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது மகிழ்ச்சியளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொதுமக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். நியூட்ரினோ, எட்டு வழிசாலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் செயல்திட்டங்களை உருவாக்கிய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. ஊரடங்கு காலத்தில் மக்கள் உணவுக்காக சிரமப்படக் கூடாது என்பதற்காக நிவாரண நிதியை அறிவித்திருந்தது. அதேபோல் தெரு விலங்குகள் பலவும் உணவின்றி பசியால் தவித்து வருகின்றனர். […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தூத்துக்குடியை சேர்ந்த முத்து பாண்டி என்பவர் பசித்தவர்களுக்கு உதவும் வகையில், தனது பழக்கடை முன்பு வாழைப்பழங்கள் வைத்து […]
திண்டுக்கல் மாவட்ட டி.ஐ.ஜி. முத்துசாமி மனநலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு உதவிய வத்தலகுண்டு போலீஸ் ஏட்டு முத்துஉடையாரை நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் முத்துஉடையார் என்பவர் தும்மலப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஒரு முதியவர் பசியால் வாடுவதை கண்டுள்ளார். மேலும் அந்த முதியவர் கிழிந்த ஆடை, சடை முடியுடன் இருந்துள்ளார். இதையடுத்து அந்த […]
ஆண்ட்ரியாவின் புது முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. பன்முகத் திறமை கொண்ட நடிகை ஆண்ட்ரியா சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவர். அதன்படி இவர் ஏராளமான சமூக பிரச்சினைகளுக்கு தனது குரலை எழுப்பி கேள்வி கேட்டுள்ளார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ள ஆண்ட்ரியா தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் இருக்கிறார். இவ்வேளையில் வீட்டில் இருக்கும் ஆண்ட்ரியா தனது நேரத்தை வீணாக்காமல் அவரது வீட்டு மொட்டை மாடியில் […]
இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கு சிறப்பான பங்களிப்பை தந்துள்ளதாக, நியூசிலாந்தின் முன்னாள் வீரரான ரிச்சர்ட் ஹேட்லி பாராட்டி பேசியுள்ளார் . நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் ,ஆல்ரவுண்டருமான ரிச்சர்ட் ஹேட்லி இந்திய கிரிக்கெட் அணியை குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘ இந்திய அணி கிரிக்கெட்டிற்கு அதிகளவு வருமானத்தை கொண்டு வருகின்றது . இந்திய அணி இல்லாமல் கிரிக்கெட்டின் அடையாளமே வேறு மாதிரியாக இருக்கும். குறிப்பாக இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கு சிறப்பான […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் , இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன்சேப்பல் பாராட்டி பேசியுள்ளார் . கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில், தொடரை கைப்பற்றியது. இதில் குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வியை சந்தித்தது. ஆனால் அணியில் விராட் கோலி இல்லாமல் தொடரை கைப்பற்றியது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் ஆகும். அத்துடன் ஒவ்வொரு டெஸ்ட் […]
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் […]
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக மும்பையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தயங்கும் தற்போதைய சூழலில், பள்ளி ஆசிரியரான தத்தாரேயா சாவந்த் என்பவர் கொரோனா நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்வதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். இவரின் வியக்க வைக்கும் செயல் மக்களை நெகிழ […]
தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் வீர செயலை பாரட்டி ரூபாய் 50 ஆயிரத்தை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கியுள்ளார். மும்பை மாநிலம் வாங்கனி ரயில் மேடையில் நடந்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தவறி ரயில் தண்டவாளத்தில் விழுந்து விட்டான். அப்போது ஒரு விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது இதை பார்த்த ரயில்வே ஊழியர் ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நொடிப்பொழுதில் அங்கு சென்று அந்த குழந்தையை காப்பாற்றி தானும் உயிர் […]
பிரபல நடிகர் பிரசாந்த் கர்ணன் பட இயக்குனரை பாராட்டியுள்ளார். மாரி செல்வன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்தை பார்க்கும் பல பிரபலங்களும் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகர் பிரஷாந்த் சமீபத்தில் கர்ணன் திரைப்படத்தை பார்த்துள்ளார். அதன் பிறகு இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறியுள்ளார் பிரசாந்த். இதேபோல் […]
ரிலீசுக்கு முன்பே ‘கர்ணன்’ திரைப்படத்தை ரஜினிகாந்த் பாராட்டினார் என்று தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. இத்திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களும் திரை பிரபலங்களும் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் அளித்த பேட்டியில், முன்னணி நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தினை ரிலீசுக்கு முன்பே பார்த்து பாராட்டினார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ரஜினிகாந்த் ரிலீசுக்கு […]
ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கர்ணன்’ படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் பலரும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் கர்ணன் படத்தை பார்த்து வியந்து போன திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “கர்ணன் […]
குக் வித் கோமாளி பிரபலம் பாலாவின் பாராட்டிற்குரிய செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு சீசன் 6 போட்டியாளராக பங்கேற்று பின் டைட்டில் வின்னர் ஆனவர் தான் பாலா. இதை தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர் மீண்டும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இணைந்து பல ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை சம்பாதித்துள்ளார். இந்நிலையில் இவரது நடிப்பு திறமையை எந்தளவுக்கு பாராட்டுகிறார்களோ அதேபோல இவரது […]
திரைத்துறையை போட்டு அரசியலிலும் நட்சத்திரமாக குஷ்பு ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்று முதல்வர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]
சாலையோர காவலர் ஒருவர் வாகன ஓட்டுனரிடம் மனித நேயத்துடன் நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே இளைஞர்கள் அனைவரும் பைக்கில் நெடுந்தூரம் பயணம் செய்வது என்றால் மிகவும் விரும்புவார்கள் . அதுமட்டுமல்லாமல் தங்கள் பயணம் செய்ய தேவையான ரைட்டிங் ஜாக்கெட், கையுறைகள், தரமான ஹெல்மெட் போன்றவற்றை தங்களுடன் எப்போதும் வைத்திருப்பார்கள். அதன்பிறகு பைக்கில் செல்லும்போதுvlog செய்வதும் பல இளைஞர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதனால் தங்கள் ஹெல்மெட்டில் மேல்புறம் கேமரா ஒன்றை பொருத்தி […]
முன்னணி நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற மாணவியை பிரபல நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடும் காயங்களிழும் அம்மாணவி தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டு உள்ளார். இதனை அறிந்த முன்னணி நடிகர் சூர்யா மாணவியின் தீக்காயங்கள் சிறிது குணம் அடைந்தவுடன் அவரை அவரது “அகரம் அறக்கட்டளை” மூலம் சென்னையில் உள்ள ஒரு […]
பிரபல காமெடி நடிகரின் புதுவித திறமையை இசைஞானி இளையராஜா பாராட்டியுள்ளார். கொரோனா காரணமாக உலகெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வீட்டில் இருக்கும் பலரும் தங்களது பொழுதுபோக்கை கழிப்பதற்காக பல்வேறு திறமைகலில் களமிறங்கினர். அந்தவகையில் பிரபல காமெடி நடிகரான விவேக்கும் பியானோ வாசிக்க கற்றுக் கொண்டார். மேலும் இசைஞானி இளையராஜாவை சந்தித்து அவரிடம் பாராட்டு பெற்றுள்ளார். இது குறித்து விவேக் கூறுகையில், “என் மகன் வாசித்த பியானோவில் நான் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை வாசிக்கப் பழகினேன். அவர் வாசித்த […]
முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் பரந்த மனதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் வெளியான ஈ, பேராண்மை, புறம்போக்கு, உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் திரைப் படத்தை கடைசியாக இயக்கி உள்ளார். அதன்பிறகு இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவிற்கு பல்வேறு திரை பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். சிலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் சேதுபதி இவரது இறுதி சடங்கு […]
திரிஷ்யம் 2 படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பை பாராட்டி ராஜமௌலி மெசேஜ் அனுப்பியுள்ளார். மலையாள திரையுலகில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்,மீனா நடிப்பில் வெளியான “திரிஷ்யம் 2” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான எஸ்எஸ் ராஜமவுலி திரிஷ்யம் 2 படத்தின் இயக்குனரான ஜீத்து ஜோசப்பிற்கு பாராட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், “நான் திரைப்பட இயக்குனர் ராஜமௌலி. சில நாட்களுக்கு முன்பு திரிஷ்யம் படத்தை பார்த்தேன். அப்படத்தின் இயக்கம், […]
மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் 7 இந்திய பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது . சர்வதேச பெண்கள் தின விழா நிகழ்ச்சி, அமெரிக்காவில் நியூயார்க் ,நியூஜெர்சி ,கனக்டிகட் மாகாண இந்தியர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் நியூயார்க்கின் இந்திய துணைத் தூதரான ரந்திர் ஜெய்ஸ்வால் பங்கேற்று பல துறைகளில் சேர்ந்த சாதனை படைத்த 7 பெண்களுக்கு நினைவுக் கேடயம் விருது, சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். அதில் பேஜெல் அமீன் என்கிற தூய்மை இந்திய திட்டத்தின் தூதர் […]
ஜெர்மன் நடனக்கலைஞர்கள் பலூன்களுக்குள் நடனமாடிய காட்சி பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அப்போது உலக நாடுகள் முழுவதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு, மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு தளர்வு கள் […]
தெலுங்கானா மாநிலத்தில் 6 வயது சிறுமி தினமும் 5 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆன்லைன் வகுப்பில் படிக்கும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]
சுற்று சூழலை பாதுகாப்பதற்கான பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளதால் உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகிறது. உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்து வருகின்றன. அதற்காக பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த கூட்டணி போது எட்டப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா முதலில் இணைந்தது. ஆனால் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விலகப் போவதாக அறிவித்துள்ளது. வளரும் நாடுகள் அனைத்திற்கும் […]
நாசா அனுப்பிய விண்கலத்தின் முக்கிய பங்காற்றிய இந்தியாவை சேர்ந்த பெண் விஞ்ஞானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. செவ்வாய் கிரகத்தின் ஆய்விற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பழங்காலத்து உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றி ஆய்வுகளை செய்தது. நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்துக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்கலம் ஒன்று ஏவப்பட்டது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காவும் அங்கிருந்து சிறிதளவு மண் […]
சென்னை மணலியில் ஆட்டோவில் பணத்தை பறிகொடுத்த பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆட்டோ ஓட்டுனர் பணத்தை திரும்ப கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பேருந்துகளை விட ஆட்டோ சேவை மிக அதிகமாகவே உள்ளது. பெரும்பாலானவர்கள் காலை முதல் இரவு நேரம் வரையில் ஆட்டோவில் தான் பயணம் செய்கிறார்கள். அவ்வாறு பயணம் செய்பவர்களில் சிலர் தங்கள் கவனக்குறைவால் சில பொருள்களை தவற விடுவது வழக்கம் தான். அதன் பிறகு தங்கள் பொருளை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கின்றனர். […]