பெய்ஜிங் குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்துகொண்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. சீனத் தலைநகரான பீஜிங்கில், இந்த வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 4-ந் தேதி அன்று தொடங்கி 20-ந் தேதி வரை நடந்தது. அதனையடுத்து, குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. தற்போது ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யா […]
Tag: பாராலிம்பிக்
டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் பெரியவடகம்பட்டி யில் மாரியப்பனுக்கு பூங்கொத்து கொடுத்து ஆட்சியர் கார்மேகம் வரவேற்றார். இதையடுத்து மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து மாரியப்பனுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக அதிக பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் நேற்றுடன் நிறைவு பெற்றது இந்த போட்டியில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம் 19 பதக்கங்களுடன் இந்தியா சாதனை படைத்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக அதிக பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. அதன்படி பதக்கப்பட்டியலில் 207 பதக்கங்களுடன் சீனா முதலிடமும், […]
அரசு வேலை வழங்கப்படும் என்று மு க ஸ்டாலின் உறுதி அளித்ததாக வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்துள்ளார்.. பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார்.. அப்போது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த மாரியப்பனை வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.. இந்த சந்திப்பின் போது, பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். அதன்பின்னர் மாரியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த பலர் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றன. அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பேட்மிட்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இது எடுத்து இறுதிப்போட்டியில் பிரிட்டனை சேர்ந்த டேனியலை 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் நான்காம் தங்கத்தைப் பதிவு செய்துள்ளார். மற்றொரு பேட்மிட்டன் ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த பலர் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றன. அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பேட்மிட்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் பிரமோத் பகத் 21-11, 21-16 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரர் டைசூகி புஜிகராவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு […]
பாராலிம்பிக் தங்கம் வென்ற சுனில் அண்டிலுக்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அரியானா அரசு அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் ஸ்மித் அண்டில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனையை படைத்துள்ளார். தங்கம் என்று அவருக்கு பல்வேறு தரப்புகளும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரியானா மாநில அரசு அவருக்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை […]
பாராலிம்பிக்கின் ஏழாவது நாளாக நடைபெற்று வரும் போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவின் சுமித் அண்டில் 68.55 மீட்டர் எறிந்து தங்கம் வென்றது மட்டுமல்லாமல் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். முதல் வாய்ப்பில் 66.95 மீட்டர் எரிந்து உலக சாதனையை முறியடித்த சுமித், இரண்டாம் வாய்ப்பில் 69.08 மீட்டர் எரிந்து உலக சாதனையை முறியடித்தார். சற்று வேகத்தை குறைக்காத அவர் ஐந்தாம் சுற்றில் 68.55 மீட்டர் எரிந்து மீண்டும் […]
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பலரும் வெள்ளி, தங்கம், வெண்கலம் போன்ற பதக்கங்களை பெற்று வருகின்றன. ஏழாவது நாளான இன்று F-64 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவின் சுமித் அண்டில் 68.55 மீட்டர் எறிந்து தங்கம் வென்றது மட்டுமல்லாமல் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். முதல் வாய்ப்பில் 66.95 […]