Categories
அரசியல்

மனப்பாடம் பண்ணி திருக்குறள சொல்லி…. தமிழர்கள ஏமாத்திடளாம்னு நினச்சிடாதீங்க…. மோடியை விளாசிய எம்பி…..!!!

விருதுநகர் பாராளுமன்ற எம்பி மாணிக்கம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக அந்த இடங்களை விருதுநகர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரியை அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  அந்த கல்லூரிக்கு காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் மூலம் […]

Categories

Tech |