டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா இன்று மாலை தொடங்குகிறது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்றுடன் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு பாரா ஒலிம்பிக் நிறைவு விழா நடைபெறுகிறது. இந்நிலையில் நிறைவு விழாவில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்களை வென்ற இளம் வீராங்கனை அவனி லெகாரா இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் […]
Tag: பாரா ஒலிம்பிக்
டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் ஐஏஎஸ் அதிகாரியான இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் . மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற பேட்மிட்டண் இறுதிப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் ,பிரான்ஸ் வீரரான மசூர் லூகாஸை எதிர்கொண்டார். இதில் 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் சுகாஷ் யத்திராஜை வீழ்த்திய மசூர் லூகாஸ் வெற்றி பெற்று தங்கப் […]
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் ஆடவர் பேட்மிட்டண் இறுதிப்போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கபதக்கம் வென்றுள்ளார் . 16 -வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பேட்மிட்டனில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கபதக்கம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் ஹாங்காங் நாட்டை சேர்ந்த மான் கையை எதிர் கொண்ட கிருஷ்ணா நாகர் , 7-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் வெற்றி […]
டோக்கியோ பாராலிம்பிக்கில் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா மேலும் ஒரு பதக்கத்தை வென்றுள்ளார் . 16-வது டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீ. ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா 445.9 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் . இதற்கு முன்னதாக […]