Categories
உலக செய்திகள்

விடுமுறைக்கு சென்றவருக்கு இந்த நிலையா?…. ஆவணங்களை தொலைத்ததால்… படாத பாடுப்பட்ட நபர்…!!!

பிரிட்டனை சேர்ந்த ஒரு நபர் ஆவணத்தை தவறவிட்டதால் பாரிஸ் விமான நிலையத்தில் 2 வாரங்களாக மாட்டிக் கொண்டு தவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் வசிக்கும் அப்துல் ஜோப், சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். தன் விடுமுறைக்காக குடும்பத்தினரை சந்திக்க காம்பியாவிலிருந்து, பாரிஸ் வழியே பிரிட்டன் திரும்பிய போது, பாரிஸின் Charles de Gaulle விமான நிலைய அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டார். தான், பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை  தவறவிட்டார். அவரிடம், தகுந்த […]

Categories
உலக செய்திகள்

துருப்பிடித்துவிட்டதா ஈபிள் கோபுரம்…? வர்ணம் பூசுவதாக தகவல்…!!!

பாரீசில் இருக்கும் ஈபிள் கோபுரம் துருப்பிடித்திருப்பதாக ஒரு பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகரான பாரீசில் அமைந்துள்ள ஈபில் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. சுமார் 1603 அடி உயரத்தில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஸ்டாவ் ஈபிள் என்ற நபர் காட்டினார். முழுவதுமாக இரும்பை வைத்து கட்டப்பட்ட இந்த ஈவில் கோபுரம் உலக நாடுகளில் அதிகம் மக்களால் பார்வையிடப்பட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிலையில் நிபுணர்களின் ரகசிய அறிக்கைப்படி, ஈபிள் கோபுரம் துருப்பிடித்து உள்ளது என்றும் […]

Categories
உலக செய்திகள்

பாரீஸ் அருங்காட்சியகத்தில் இருந்த புடின் சிலை நீக்கம்… உக்ரைன் அதிபர் சிலையை வைக்க பரிசீலனை…!!!

உக்ரைனில் தாக்குதல் மேற்கொள்வதை எதிர்க்கும் விதமாக, பாரிஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அதிபர் விளாடிமிர் புடினின் மெழுகு சிலை நீக்கப்பட்டிருக்கிறது. பிரான்சின், பாரிஸ் நகரத்தில் இருக்கும் கிரெவின் அருங்காட்சியகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மெழுகு சிலை நீக்கப்பட்டது. கடந்த 2000-ஆம் வருடத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை அந்த சிலையை ஒரு கிடங்கில் வைத்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் போராட்டம்…. கலவர பூமியாக மாறிய சாலைகள்…. பரபரப்பில் பிரபல நாடு….!!

பாரிஸில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பாரிஸ் தலைநகரில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் கொரோனா விதிமுறைகள் குறித்து பொது மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டம் திடீரென கலவரமாக மாறியதால் கண்ணீர் புகை வீசி பொது மக்களை காவல்துறையினர் தடுக்க  முயன்றனர்.  கனடாவில் போராட்டத்திற்கு அனுமதி  அளிக்காததால் லாரி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் போல ஒரு கூட்டத்தை பாரிஸ் நகரிலும் நடத்துவதற்கு போராட்டக்காரர்கள் முயன்றுள்ளனர். அங்கு 7000 காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தாலும் […]

Categories
உலக செய்திகள்

“இது சர்வாதிகாரம்!”… பாகுபாடான செயல்…. பிரான்ஸ் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்…!!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆதாரம் போன்ற கொரோனா தொடர்பான விதிமுறைகள், சர்வாதிகாரம் போன்றது மற்றும் மக்களை பாரபட்சமாக நடத்தும் செயல் என்று கூறி சுமார் இரண்டாயிரம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதாவது பொது இடங்களில் மக்கள் செல்ல அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மக்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் எனவும் அதை புரிந்து கொள்ளாமல் சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும் […]

Categories
உலக செய்திகள்

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியத்தின் பிரதி… ரூ.1.80 கோடி ஏலத்திற்கு விற்பனை..!!

பாரிஸில் சுமார் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு 400 வருடங்கள் பழமை வாய்ந்த மோனாலிசா ஓவியத்தின் பிரதி ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாரிஸில் உள்ள லூவார் அருங்காட்சியகத்தில் லியோனார்டோ டா வின்சியால் கடந்த 1503-ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக புகழ் பெற்ற மோனலிசா ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சில ஓவியர்கள் மோனலிசா ஓவியம் வரையப்பட்ட சில வருடங்களிலேயே அந்த ஓவியத்தை போலவே அச்சு அசலாக பிரதி ஓவியங்களை தீட்டியுள்ளனர். அந்தப் பிரதி ஓவியங்களில் ஒன்று சுமார் […]

Categories
உலக செய்திகள்

மகாராணியை வம்பிழுத்த அரசியல்வாதி…. ட்விட்டரில் பதிவிடப்பட்ட புகைப்படம்…. சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்….!!

மகாராணியின் புகைப்படத்தை அரசியல்வாதி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் ஆயுத கண்காட்சி நடைபெற்றுள்ளது. இந்த கண்காட்சியைக் காண பிரெஞ்சு அரசியல்வாதியான Eric Zemmour  சென்றுள்ளார். மேலும் அங்கிருந்து துப்பாக்கியை எடுத்து ஆய்வு செய்துள்ளார். அப்போது Erickயிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க, உடனே இவர் அவர்கள் பக்கம் திரும்பி  துப்பாக்கியைக் காட்டி என்னை கேலி செய்கிறீர்களா? பின்னாடி செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.இந்த சம்பவமானது சமூக ஊடகங்களில் பரவி அனைவரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஈரான் நாட்டின் முதல் ஜனாதிபதி காலமானார்.. குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கை..!!

ஈரான் நாட்டின் முதல் ஜனாதிபதியான Abolhassan Banisadr, பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Abolhassan-ன் குடும்பத்தினர் இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் Abolhassan Banisadr பல நாட்களாக, உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் பாரிஸில் இருக்கும் மருத்துவமனையில் காலமானதாக தெரிவித்திருக்கிறார்கள். இவர் நாட்டில் முடியாட்சி ஒழிக்கப்பட்ட பின்பு இடைக்கால ஆட்சி அமைக்கப்பட்டபோது வெளியுறவு அமைச்சராக பணிபுரிந்தார். கடந்த 1979-ஆம் ஆண்டில் இஸ்லாமிய புரட்சிக்குப் பின் நாட்டின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

47 வயதில் ஃபேஷன் ஷோ…. நடையில் அசத்திய ஐஸ்வர்யா ராய்…. வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ் திரைப்பட உலகில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ திரைப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் அறிமுகமானார். இவர் உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்று உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்ற பட்டத்தையும் பெற்றார். இவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வந்ததால் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் மற்றும் ராவணன் ஆகிய ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் தற்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் […]

Categories
உலக செய்திகள்

பாரீஸ் புறநகர் பகுதியில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்.. பூச்சி மருந்து தெளிக்கும் பணி தீவிரம்..

பாரீஸின் ஒரு புறநகர் பகுதியில் பெண் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதையடுத்து, கொசுவை ஒழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Alfortville என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது, அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. எனவே, அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்களுக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு வீதிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, டெங்கு காய்ச்சல் ஏழு நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு: சென்னை முதல் பாரிஸ் வரை நேரடி விமானம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் வரை நேரடி விமான சேவை தொடங்கி உள்ளது. இந்த நேரடி விமான சேவையின் […]

Categories
உலக செய்திகள்

“பதவியை தூக்கியெறிந்த நீதிபதி!”.. பெண்ணை கொன்றவருக்கு தண்டனை இல்லையா..? சம்பவத்தின் பின்னணி..!!

பிரான்சில் ஒரு பெண்ணை அவரின் வீட்டு பால்கனியிலிருந்து அடித்து தூக்கிவீசிக்கொன்ற  நபரை உச்சநீதிமன்றம் தண்டிக்காததால் நீதிபதி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.  பாரிசில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் Sarah Halimi என்ற 65 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவரை Kobili Traore என்ற 32 வயது நபர் அந்த பெண்மணியின் குடியிருப்பிலேயே வைத்து கடுமையாக அடித்ததுடன் பால்கனியிலிருந்து தூக்கி வீசியுள்ளார். இதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணை தூக்கி வீசும் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு…. தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

பாரிஸ் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் Michel Ange பகுதியில் உள்ள Michel Ange மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.  இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு ஆண் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் மோட்டார்  சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. https://twitter.com/i/status/1381583141744283648 இதனைத் தொடர்ந்து காயமடைந்த […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனைக்கு வெளியில் துப்பாக்கிசூடு.. தப்பியோடிய மர்மநபரால் பரபரப்பு..!!

பாரிஸில் மருத்துவமனைக்கு வெளியில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் Michel Ange என்ற பகுதியில் அமைந்துள்ள Dunanat என்ற மருத்துவமனைக்கு வெளியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பலத்த காயமடைந்த நிலையில், அந்த ஆண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/martopirlo1/status/1381583141744283648 இதனைத்தொடர்ந்து அந்த பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…. 1 மாதம் ஊரடங்கு…. எங்கு தெரியுமா…??

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வந்தனர். இதையடுத்து தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாரிஸ் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பாரிசில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“யம்மாடி!”.. பட்ட பகலில் அதிகாரியை தாக்க வந்த மர்மநபர்.. அதன் பின் நடந்த சம்பவம்..!!

பாரிசில் காவல்துறை அதிகாரி ஒருவரை கத்தியால் தாக்க முயன்ற மர்ம நபர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.   பாரிஸின் 18வது மாவட்டத்தில் இருக்கும் ரூ போயினோடு என்ற பகுதியில் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் குடும்ப வன்முறை புகார் ஒன்றை விசாரிப்பதற்காக ஒரு குடியிருப்பிற்கு சென்றுள்ளனர். அந்த சமயத்தில் வெளியில் நின்றிருந்த ஒரு அதிகாரி மீது மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த அதிகாரி தன்னை தற்காத்துக் கொள்வதற்காக துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இளம் காதலர்கள் செய்த கொடூரம்.. ஆற்றில் மிதந்த மாணவியின் சடலம்.. வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!

பாரிசில் ஒரு மாணவியை சக மாணவன் மற்றும் அவரின் காதலி சேர்ந்து கொடூரமாக தாக்கி ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாரிசிற்கு வெளியில் இருக்கும் Argenteuil என்ற பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய மாணவி அலிஷா. இந்த மாணவி உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து அலிஷாவிற்கும் உடன் பயிலும் சக மாணவன் மற்றும் அவரின் காதலிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதாவது அவர்கள் இருவரும் இணையதளம் மூலமாக அலிஷாவுடன் சண்டையிட்டு […]

Categories
உலக செய்திகள்

விமானத்தை நிறுத்து…! சண்டையிட்ட இந்தியர்…. நடுவானில் பரபரப்பு …!!

பாரிசில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து டெல்லிக்கு ஏர் பிரான்ஸ் விமானம் புறப்பட்டது. அப்போது விமானம் பாதி வழியிலேயே அவசரமாக பல்கேரியாவில் தரையிறக்கப்பட்டது. ஏன் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று விசாரித்த போது அதில் பயணித்த ஒரு பயணி அந்த விமானத்தில் உள்ள மற்ற பயணிகளிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும், பைலட் இருக்கும் அறையின் கதவை திறக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரச்சனையை சமாளிக்க முடியாததால் […]

Categories
உலக செய்திகள்

“மக்களே ரெடியா இருந்துக்கோங்க….!” 3 வாரங்கள் முழு பொதுமுடக்கம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!

பாரிசில் மூன்று வாரங்கள் முழு பொது முடக்கம் அமல்படுத்தப் போவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தற்போது 6 மணி வரை இருக்கும் ஊரடங்கால் மோசமான விளைவுகள் மட்டுமே ஏற்படுகிறது என்று மேயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆகையால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பாரிஸ் மேயரின் உதவியாளரான இம்மானுவேல் கிரேகோயர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகையால் பாரிஸ் […]

Categories
உலக செய்திகள்

“யம்மாடியோவ்!” எக்கச்சக்கமான தங்க நகைகள்… ரகசிய அறையில் பதுக்கி வைத்த காவலர்… அதிரடி கைது…!!

பாரிஸ் புகைப்பட கலையகத்தில் காவலராக பணிபுரிந்த நபர் அதிக விலை மதிப்புடைய பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சின் தலைநகர் பாரிஸில் கடந்த புதன்கிழமை அன்று பத்தாவது வட்டாரத்திலுள்ள ஒரு புகைப்பட கலையகதின் பின்புறம் உள்ள ரகசிய அறையில் தங்க நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அதிக விலை மதிப்புடைய தங்க நகைகளும் ஆடம்பரமான கற்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஒரு […]

Categories
உலக செய்திகள்

மாணவர்களுக்கு பரவிய புதிய வகை தொற்று… பள்ளியை மூட உத்தரவு… பெற்றோர்கள் அச்சம்…!

பள்ளிகள் திறந்த உடனே இரண்டு மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதனைக் கட்டுப் படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. கொரோனாவால் பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரிஸ் ஈபொன்னே என்ற நகரில் உள்ள ஒரு பள்ளியில் 2 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு புதிதாக மாற்றம் […]

Categories
உலக செய்திகள்

30 நிமிடத்தில் சாதித்த இளைஞர்… அதுவும் இப்படியா?… நெகிழ்ச்சியான சம்பவம்…!!!

பாரிஸில் சைக்கிளைக் கொண்டு இளைஞர் ஒருவர் இதுவரை இல்லாத புதிய சாதனையை படைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸில் இளைஞர் ஒருவர் சைக்கிளைக் கொண்டு 768 படிக்கட்டுகளைக் கொண்ட 33 மாடி கட்டிடத்தை தரைத் தளத்தில் இருந்து மேல்தள படிக்கட்டு வரை 30 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் வகையில் இதனை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சாதனையை இதுவரை யாரும் செய்ததில்லை. அவர் இந்த […]

Categories
உலக செய்திகள்

ஊதியம் வாங்காமல்….. பணியாற்றி வந்த நபர்…. பின் வெளியான ரகசியம்….!!

நபர் ஒருவர் தான் பணியாற்றியதற்கு ஊதியம் வாங்காமல் இருந்ததற்கான ரகசியம் வெளியாகியுள்ளது.   பாரிஸில் கவுன்சில் உறுப்பினராக Mr. cashnova என்பவர் கடந்த ஜூன் மாதத்திலிருந்து பதவி வகித்து வருகிறார். இவருக்கு வழங்கப்பட்டுள்ள கடந்த ஆறு மாதத்திற்கான ஊதியம் 24 ஆயிரத்து 414 யூரோக்கள் ஆகும். ஆனால் அதனை அவர் வாங்க மறுத்துள்ளார். இதுபோல் பாரிஸில் பட்ஜெட் தொடர்பான ஒரு வேலையில் இருந்த போதும் அவர் அதற்கான ஊதியத்தை பெறவில்லை. ஆனால் இதுபோன்று கவுன்சிலராக இருந்த எவரும் இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

பத்திரிக்கை அலுவலகம் முன்பு …. தீவிரவாத தாக்குதல் நடத்திய …. இளைஞர் கைது ..!!

 இளைஞர் ஒருவர் பத்திரிக்கை அலுவலகம் முன்பு தீவிரவாத தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பாரிசில் சார்லி ஹெப்டோ என்ற பத்திரிக்கை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன் தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இத்தாக்குதலில் தொடர்புள்ளதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய இளைஞர் சாஹீர் ஹஸன் முஹம்மது (25) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது தீவிரவாத தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

பாலைவனத்தில் பேஷன் ஷோ… மணலில் கேட் வாக்… வைரலாகும் புகைப்படம்…!!!

பாரிஸ் நகரில் முதன் முறையாக பெண்களுக்கான பேஷன் ஷோ பாலைவனத்தில் நடந்தது வரவேற்பை பெற்றுள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு வருடமும் ஃபேஷன் ஷோ நடத்தப்படுவது வழக்கம். அது மக்களை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான முறையில் நடத்தப்படும். அதன்படி பாரிஸ் நகரில் முதல் முறையாக பெண்களுக்கான பேஷன் ஷோ பாலைவனத்தில் நடைபெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா எதிரொலியால் பார்வையாளர்கள் இன்றியும், வித்தியாசமாகவும் நடத்துவதற்கு திட்டமிட்ட ஃபேஷன் ஷோ குழுவினர் பாலைவனத்தில் நடத்தியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பெண்களை ஊக்குவிக்க நினைத்தோம்…. இது தான் நாட்டை பின்தங்க செய்கிறது…குற்றம் சாற்றிய மேயர்…!!

பெண்களுக்கு பணியில் உயர்பதவி அதிகம் கொடுக்கப்பட்டதால் பாரிஸ் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   பிரான்சில் உள்ள பாரிஸ்  நிறுவனத்தில் பெண்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்களை விட பெண்கள் அதிகமாக உயர் பதவி வகிக்கின்றனர்.   இது பாலின சமநிலையை பராமரிப்பதற்காக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை மீறுகிறது என்று பாரிஸ் சேவை அமைச்சகம் கூறியுள்ளது.  ஒருபால் இனத்தவரை உயர் பதவிக்கு 60% அதிகம் நியமிக்க கூடாது என்ற சட்டம் 2013 இயற்றப்பட்டது. 2018 ஆம் வருடம் பெண்கள் […]

Categories
உலக செய்திகள்

“பண்டிகை வருது” ஹோட்டல திறக்க விடுங்கள்….போராட்டத்தில் இறங்கிய உரிமையாளர்கள்…!!

கொரோனா பரவல் காரணமாக உணவகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பிரான்ஸின் தலைநகரான பாரிசில் கொரோனா  அதிகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக  உணவகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உணவகங்களை திறக்க வேண்டும் என, அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அரசு தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை.  இதனால் உணவக உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டமானது பிளேஸ் டெஸ் இன்வேலிடேஸ்  என்ற பகுதியில் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

பகீர் தகவல்….!! ”தண்ணீரில் கொரோனா” பாரீசில் கண்டுபிடிப்பு ….!!

பாரிஸை சுற்றியுள்ள நதி மற்றும் கால்வாயில் உள்ள தண்ணீரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் இருக்கும் சீன் நதி மற்றும் எவர்க் கால்வாயில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை சாலைகளை சுத்தம் செய்யவும் நகரத்தின் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சவும் வழங்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில்லை. அலங்கார நீரூற்றிற்கும் இந்த தண்ணீர் தான் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நதி மற்றும் கால்வாயில் எடுக்கப்பட்ட இந்த தண்ணீரில் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி… உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் மூடப்பட்டது!

பாரிஸின் முக்கிய சுற்றுலா தலமான உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் கொரோனா அச்சத்தின் காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. மேலும் கொரோனா […]

Categories

Tech |