Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணின் அனுமதியின்றி…. மருத்துவர் செய்த காரியம்… எழுந்துள்ள சர்ச்சை….!!!

பிரான்ஸில் ஒரு மருத்துவர் கையில் துப்பாக்கி குண்டுப்பட்ட பெண் ஒருவரின் எக்ஸ்ரேயை இணையதளத்தில் விற்பனைக்கு வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக நோயாளியின் அனுமதியின்றி அவர் தொடர்பான தகவல்களை மூன்றாம் நபருக்கு தெரியப்படுத்தக்கூடாது. இந்நிலையில் பாரீசில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனையில் Emmanuel Masmejean என்ற மூத்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், ஒரு பெண்ணின் x-ray-வை  இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிட்டிருக்கிறார். இது பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. A surgeon in Paris selling his X-ray […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பெண் பயணிக்கு மாரடைப்பு.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

பாரீஸிலிருந்து, பாகிஸ்தானை நோக்கி பயணித்த விமானத்தில், பெண் பயணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சர்வதேச விமானம், பிரான்ஸ் தலைநகரான பாரிஸிலிருந்து புறப்பட்டது. விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு பெண் பயணிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பின்பு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனையடுத்து, விமானி உடனடியாக விமானத்தை பல்கேரியாவில் தரையிறக்கினார். அங்கு, அந்தப் பெண்ணிற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, விமானம் […]

Categories
உலக செய்திகள்

20 நாடுகளின் சமையல்காரர்கள் சந்திப்பு… பிரபல நாட்டில் புதிய நிகழ்ச்சி… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

பிரான்ஸ் நாட்டில் உலக நாடுகளின் தலைவர்களின் சமையல்காரர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து, மொனாக்கோ, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்களின் தலைமை சமையல்காரர்கள் பாரீஸில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மேலும் தங்களது நாட்டு உணவு வகைகள் குறித்து இந்த சமையல்காரர்கள் சந்திப்பில் பரஸ்பர தகவலை பகிர்ந்து கொள்வர். அதோடு மட்டுமில்லாமல் பிரான்ஸ் நாட்டு உணவு வகைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெரியப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த சமையல்காரர்கள் அரசியல் […]

Categories
உலக செய்திகள்

ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்த பெண்…. கடும் விமர்சனங்களால்… எடுத்துள்ள முடிவு…!!

பெண் ஒருவர் ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்ததை தொடர்ந்து அதனுடனான தன் உறவை முறித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.  உலகில் பல வித்தியாசமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல திருமணங்கள் செய்பவர்கள், தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள். மேலும் தற்போது உயிரற்ற பொருட்களையும் சிலர் திருமணம் செய்து வருகின்றனர். இவ்வாறு உயிரற்ற பொருட்களால் கவரப்படுவது objectum sexuality என்று கூறப்படுகிறது. இந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த Erika labrie என்ற பெண் பிரான்ஸின் தலைநகர் பாரீஸில் இருக்கும் ஈபிள் கோபுரத்தால் கவரப்பட்டுளார். […]

Categories

Tech |