Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பை சரியாக கையாளவில்லை!”.. பிரான்ஸின் முன்னாள் சுகாதார அமைச்சர் மீது வழக்குப்பதிவு..!!

பிரான்சில் கொரோனா தொற்றை சரியாக கையாளவில்லை என்று முன்னாள் சுகாதார அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சராக, கடந்த 2017ஆம் வருடம் மே மாதத்தில் அக்னஸ் புசின் என்பவர் பொறுப்பேற்றார். ஆனால், நாட்டில் கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் அக்னஸ் புசின், பாரீஸ் மேயர் பதவியில் போட்டியிட 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் தன் பதவியிலிருந்து விலகினார். மேலும் அவர் அப்போது, கொரோனா பாதிப்பு, குறைவான ஆபத்து உடையது […]

Categories

Tech |