தாய்லாந்து நாட்டின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சோன்புரி மாகாணம் சத்தாகிப் நகரில் மவுண்டன் பி நைட்ஸ்பாட் என்னும் இரவு நேர மது பார் ஒன்று அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த மதுபாரில் வழக்கம்போல் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் திரண்டு மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மதுபாரில் இசை கச்சேரியும் நடைபெற்றது. மது பிரியர்கள் அனைவரும் மது அருந்தியவாறு இசையை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு ஒரு மணி அளவில் […]
Tag: பார்
பிரபல நடிகை சோனியா அகர்வால் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார் நடிகை சோனியா அகர்வால். அதனைத்தொடர்ந்து, விஜய், சிம்பு போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். அதிகமாக, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த திரைப்படங்கள் தான் சோனியா அகர்வாலுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. https://www.instagram.com/p/CZbPpgepIQ5/ அதன் பின்பு, கடந்த 2006 ஆம் வருடத்தில் இயக்குனர் செல்வராகவனை சோனியாஅகர்வால் திருமணம் செய்தார். அதற்குப்பிறகு அவர் […]
தமிழகத்தில் டாஸ்மாக் பார் டெண்டர்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2530 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் முடிந்துவிட்டதாகவும் 8 மாவட்டங்களில் மட்டும் சில காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பது மற்றும் காலி பாட்டில்கள் சேகரிப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டெண்டரை எதிர்த்து டாஸ்மார்க் பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு பாரில் பாதாளஅறையில் மறைத்து வைத்திருந்த 17 பெண்களை மீட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில், மதுபான விடுதிகளில் பெண்கள் நடனமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, அங்கு சோதனை நடத்தப்பட்டது. காவல்துறையினர் முதலில் சோதனையிட்டபோது நடனமாடும் பெண்களை கண்டுபிடிக்க இயலவில்லை. இருந்தாலும் கூட தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்த நிலையில், மறுநாள் காலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை ஆணையர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டார். அப்போது சந்தேகத்திற்கு இடமாக […]
சட்டவிரோதமாக நடத்திவந்த ஏ.சி பாருக்கு அதிகாரி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பார் நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அண்ணாநகரில் தென்கீரனூர் செல்லும் சாலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக தனியார் ஏ.சி.மதுபார் நடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து […]
புத்தாண்டை முன்னிட்டு மது பிரியர்கள் அரசு பள்ளி மைதானத்தை பார் போன்று பயன்படுத்தியுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது.மாணவ மாணவிகள் கைப்பந்து,கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை அம்மைதானத்தில் விளையாடி வருகின்றனர். தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் அங்குள்ள இளைஞர்கள், சிறுவர்கள் அந்த மைதானத்தில் விளையாடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மைதானத்தை நடைபயிற்சி செல்ல பயன்படுத்தி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மது […]