டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன் மற்றும் […]
Tag: பார்கள்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அனுமதி வாங்காமல் சட்ட விரோதமாக பார்கள் நடத்தப்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. அந்த வகையில் சென்னை பாடியை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சட்டவிரோத பார்கள் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் அனுமதி பெற்ற இடத்தை தவிர்த்து அனுமதி இல்லாத பகுதிகள் சட்டவிரதமாக செயல்படும் பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அதில் சென்னையில் உள்ள மால் ஒன்றில் உள்ள மொட்டை மாடி […]
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளின் இணைப்பாக செயல்படும் பார்களையும் ஆறுமாதங்களுக்கு மூட வேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு வரவேற்பு அளித்து பேசியுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 1719 பார்களை உடனடியாக மூட வேண்டும் எனவும் மீதமுள்ள பார்களை 6 மாத காலத்திற்குள் மூட வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட கூடிய ஒரு தீர்ப்பாகும். 2019 ஆம் ஆண்டிலிருந்து […]
தமிழகத்தில் புதிதாக பார்களை திறக்க பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக பார்கள் திறக்க கூடாது எனவும் ஏற்கனவே உள்ள பார்களை மூட வேண்டுமெனவும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார் . இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தற்போது பார் டெண்டர் தொடர்பாக நிறைய பிரச்சினைகள் எழுந்து வருகின்றன எனவும் இப்போது புதிதாக பார்கள் திறக்கப்பட வேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். […]
டாஸ்மார்க் டெண்டரில் நடந்த விதி மீறல் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக்கில் உள்ள பார்கள் டெண்டர் விடப்பட்டத்தில் விதிமீறல்கள் நடந்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 5,387 கடைகள் இருக்கின்றன. அதில் 2,168 கடைகளில் மட்டுமே பார்கள் செயல்படுகின்றன . மீதமுள்ள 1551 கடைகளில் பார்கள் செயல்படவில்லை. இந்த பார்களை நடத்துவதற்கான டெண்டர் விண்ணப்பம் ஆன்லைனில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் டாஸ்மாக் கடைகள், பார்கள் என அனைத்தும் மூடி உத்தரவிட்டிருந்த நிலையில் அதன் பின்னர் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது வரை பார்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், டாஸ்மார்க் கடைகள் மட்டும் இயங்கி வருகின்றது. இருந்த நிலையில் நாளடைவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயலில், பட்டாபிராம், திருநின்றவூர், கொரட்டூர், பாடி, அம்பத்தூரில் சட்டவிரோதமாக […]