பிரிட்டனில் உணவகம் மற்றும் பார்கள் திறக்கப்பட்டதை அடுத்து ஒரே நாளில் 2.8 மில்லியன் லிட்டர் பீர் விற்பனையாகியுள்ளது. பிரித்தானியாவில் நீண்டகால கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த வாரம் அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதில் கிட்டத்தட்ட 50,000 உணவகங்கள், பப், பார்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பப் , பார் மற்றும் உணவகங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை அன்று ‘Super Saturday Night’ என்று சொல்லும் அளவிற்கு உணவகம் மற்றும் […]
Tag: பார்கள் திறப்பு
தமிழகத்தில் ஜனவரி-1 ஆம் தேதி முதல் பார்கள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், மதுக்கடைகள், மது பார்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் கொரோனா பரவல் குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.கோவில்களில் வழிபாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுக்கடை பார்கள் மட்டும் திறக்க இன்னும் அனுமதி […]
கர்நாடக மாநிலத்தில் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் பார்கள் திறக்க உள்ளதாக கலால் துறை மந்திரி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில் மதுக்கடைகள், பார்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் அனைத்தும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஊர் அடங்கிய சில தளர்வுகள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, மதுபான கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்தது. இருந்தாலும் கொரோனா அச்சத்தால் குடிமகன்கள் யாரும் மது வாங்க […]