Categories
தேசிய செய்திகள்

பேலன்ஸ் பார்க்கணுமா?…. வந்தாச்சு புதிய வசதி….. இனி மிஸ்டு கால் கொடுத்தாலே போதும்….!!!!

இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் வாடிக்கையாளர்கள் பேலன்ஸ் பார்க்க சில ஈஸியான வழிகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். சேமிப்பு திட்டங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு வங்கி சேவையை வழங்குவதற்காக இந்திய போஸ்ட் பைமெண்ட் பங்க் என்ற வங்கி சேவையை தபால்துறை தொடங்கியது. இதில் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக வங்கி சேவையை எளிதில் பெற முடியும். பணம் அனுப்புவது பெறுவது போன்றவை மட்டுமல்லாமல் கட்டணம் செலுத்துவது போன்ற பல வசதிகள் இதில் உள்ளது. மேலும் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி […]

Categories
மாநில செய்திகள்

இறந்தவர்களின் முகத்தை பார்க்க அனுமதி… தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்..!!

கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் முகத்தை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இந்த ஊரடங்கு காரணமாக தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. முன்பெல்லாம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை சுகாதாரத் துறையே தகனம் செய்யும். […]

Categories

Tech |