ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உக்ரைன் தூதரகங்களில் மிருகங்களுடைய கண்கள் வைத்து அனுப்பப்பட்ட பார்சல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது சுமார் 10 மாதங்களாக ரஷ்யா தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்பிலும் அதிக உயிர்ப்பலிகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உக்ரைன் தூதரகங்களுக்கும், அலுவலகங்களுக்கும் மிருகங்களின் கண்கள் வைக்கப்பட்டிருக்கும் பார்சல் வந்திருக்கிறது. அதன்படி மாட்டிரிட்டில் இருக்கும் உக்ரைன் தூதரகத்திற்கு அந்த பார்சல் நேற்று வந்திருக்கிறது. அதன்பிறகு, காவல்துறையினர் அந்த தூதரகத்தை […]
Tag: பார்சல்
அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளுக்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள், உடல் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தரக்கூடாது என்பதை வலியுறுத்தியும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கொரியர் மூலம் கடத்தப்படுவதையும் தடுப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையகரத்தில் புதன்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பொதுநகர காவல் துறையின் வடக்கு கூடுதல் காவல் ஆணையர் டி எஸ் அன்பு தலைமை வகித்துள்ளார். மேலும் தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் […]
அமெரிக்காவில் சிக்கன் ஆர்டர் செய்தவருக்கு உணவை எடுத்துச் சென்ற டெலிவரி பாய் சிக்கன் தின்று விட்டு வெறும் எலும்பை மட்டும் டெலிவரி செய்த வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகி வருகின்றது. பெரும்பாலான மக்கள் இருந்த இடத்திலிருந்து தங்களுக்கு வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றன. முன்பெல்லாம் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வருவார்கள். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. நமக்கு வேண்டிய உணவை ஆர்டர் செய்தால் போதும் நமது வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும். அதில் […]
சென்னை திருவல்லிக்கேணியில் இன்ஸ்பெக்டருக்கு வந்த பார்சலில் வெடிகுண்டு இருப்பதாக பயந்து பீதி அடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி நேற்று முன்தினம் இரவு பார்சல் ஒன்று வந்தது. அந்த பார்சலை இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி இடம்தான் கொடுப்பேன் என்று அந்த நபர் தெரிவித்தார். மேலும் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி பணி முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அந்த பார்சல் உதவி கமிஷனர் பாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தகவல் தெரிவித்த […]
சீனா இணையத்தின் வாயிலாக குழந்தைகளின் துணிகளை ஆர்டர் செய்து பார்சல் மூலம் பெற்ற பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சீனாவில் ஹெபேய் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் குழந்தைகளது ஆடையை நெய்யும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களில் 3 நபர்களுக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையினால் ஹெபேய் மாவட்டத்தில் அமைந்துள்ள குழந்தைகள் ஆடையை நெய்யும் தொழிற்சாலையிலிருந்து இணையத்தின் மூலம் குழந்தைகள் துணியை ஆர்டர் செய்து அதனை பார்சல் […]
தமிழகத்தில் தேநீர் மற்றும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் இணைந்து ஆலோசனை செய்து புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. […]
சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பெண் ஒருவர் 100க்கும் மேற்பட்ட காண்டம்களை பார்சல் அனுப்பி வைத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக 51 வயதுடைய புஷ்பா கனேதிவாலா என்ற பெண் நீதிபதி பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் கடந்த மாதம் ஜனவரி 19ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்தார். அதில் தோலோடு தோல் தொடர்பின்றி சிறுமியை சில்மிஷம் செய்வது போட்சோ சட்டப்படி குற்றமில்லை என்று தீர்ப்பளித்தார். […]