Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் மீன், நொறுக்கு தீனி பார்சல்…. நம்ம தூத்துக்குடியில தான் அதிகமாம்….!!!!

அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை கடந்த 3ம் தேதி முதல் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது. தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் பார்சல் முன்பதிவு செய்யப்படுகிறது.முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்கள் எளிதாக புக்கிங் செய்யும் வகையில் பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் பார்சல் புக்கிங் செய்யப்படுகிறது. இந்நிலையில், காய்கறிகள், பழங்கள், தின்பண்டங்கள், பால் பொருட்கள் அதிகளவு பார்சலில் செல்கின்றன. ஆரம்பத்தில் தினமும் ரூ.10 ஆயிரம் வருவாய் […]

Categories

Tech |