அமெரிக்காவை சேர்ந்த டிலான் மற்றும் ரிலே மர்பி என்ற ஜோடி கடந்த சனிக்கிழமை கடற்கரையில் தங்கள் திருமண வரவேற்பை கொண்டாடினர். அப்போது எதிர்பாரா விதமாக அங்கே பேரொலியுடன் அலை ஒன்று வந்தது. அந்த அலையை ரசித்தவாறு நின்று விருந்தினர்கள், பெரிய அலை வருவதை வாயை பிழந்து ஆச்சர்யத்தில் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் சுதாரிப்பதற்குள் அந்த அலை உள்ளே நுழைந்ததில், அங்கிருந்த டேபிள், சேர் உள்ளிட்ட அனைத்தும் கடல் அலையால் கவிழ்ந்தது. மேலும் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி அனைத்தும் பாழாய் […]
Tag: பார்ட்டி
ஜெர்மனியில் ஒரு கட்சியால் நடத்தப்பட்ட பார்ட்டியில் 8 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் சமீப நாட்களாக இரவு நேரங்களில் பார்ட்டி செல்லும் பெண்களுக்கு எதிராக பல குற்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த பெண்களுக்கு பானங்களில் போதை பொருளை கலந்து கொடுத்து வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மேலும் ஊசி மூலமாகவும் உடலில் போதை பொருள் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த பெண்கள் சுயநினைவை இழக்கும் போது கடத்திச் […]
பிரிட்டன் மகாராணியார் கணவரை இழந்த போது பொதுமுடக்க விதிகளை மீறக் கூடாது என்பதால் தனிமையில் துக்கம் அனுசரித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பிரதமர் இல்லத்தில் பார்ட்டி ஒன்று நடந்ததாக அதிர வைக்கும் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது இளவரசர் பிலிப் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்தினம் மதுபான பார்ட்டி ஒன்று பிரதமர் இல்லத்தில் நடந்துள்ளது. அந்த பார்ட்டியில் அரசியல் ஊழியர்களும், அரசின் ஆலோசகர்களும் அதிக அளவில் மது அருந்திவிட்டு நடனமாடி இருக்கிறார்கள். ஒட்டு மொத்த பிரிட்டனே அன்றைய […]
சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறைக்குள் செல்வாக்காக வாழ அதிகாரிகளுக்கு மாதம் ஒரு கோடி லஞ்சம் கொடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாக கூறி டிடிவியிடம் 50 கோடி பேரம் பேசி சிக்கி பிரபலமானவர். மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 12 பாலிவுட் நடிகைகள் அவரை சிறையில் சந்தித்ததாகவும், சிறைக்குள்ளேயே பார்ட்டி நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் பார்ட்டி நடைபெற்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள Croydon- என்ற பகுதியில் உள்ள Birdhurst சாலையில் இருக்கும் வாகனம் நிறுத்திமிடத்தில், நேற்று முன்தினம் அதிகாலையில் ஒரு நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று, உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பியிருக்கிறார்கள். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த நபர் இறந்து கிடந்த இடத்தின் அருகே இருக்கும் […]
மும்பை கப்பலில் நடந்த விருந்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட 3 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு மும்பையில் இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பல் ஒன்று கோவா சென்ற நிலையில், பார்ட்டி நடந்துள்ளது.. இதில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் அமீர் […]
மும்பை கப்பலில் நடந்த பார்ட்டியில் போதை பொருள் பயன்படுத்தியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பையை பொருத்தமட்டில் போதைப்பொருள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களிடம் இது தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு மும்பையில் இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பல் ஒன்று கோவா சென்ற நிலையில், பார்ட்டி நடந்துள்ளது.. இதில் […]
முன்னணி நடிகைகள் பாட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. திரை உலகில் பிரபலங்களாக வலம் வரும் நடிகைகள் அவ்வப்போது தங்களது திரை நண்பர்களுடன் பார்ட்டியில் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் சமீபத்தில் பார்ட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அப்போது அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இவர்களுடன் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக […]
ஸ்பெயினில் உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்கள் பார்ட்டி நடத்தியதால் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் உள்ள உயர் நிலை பள்ளியில் பயிலும் மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுகள் முடிவடைந்ததால், மத்தியதரைக்கடல் மல்லோர்கா தீவில் கடந்த வாரம் பார்ட்டி கொண்டாடியுள்ளார்கள். இதில் ஆட்டம், பாட்டம், இசை நிகழ்ச்சி மற்றும் விருந்து என்று ஆரவாரமாக கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் ஸ்பெயின் மாணவர்கள், பிற நாடுகளிலிருந்து வந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றுள்ளனர். இதுதான் தற்போது […]
குழந்தையின் பாலினத்தை சொல்லும் நிகழ்ச்சியில் தந்தைக்கு பட்ட அடியும், சிறுமிக்கு கிடைத்த ஏமாற்றமமும் வருத்தமளித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கர்ப்பிணியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் வெளிநாடுகளில் அப்படி கிடையாது. கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை தெரிந்து கொண்டு அதனை ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள். சிலர் தங்கள் வசதிக்கேற்ப பார்ட்டி ஏற்பாடு செய்து உறவினர்கள்,நண்பர்கள் என தெரிந்தவர்களை அழைத்து விருந்து வைத்து மகிழ்வர். சிலர் வீட்டில் இருப்பவர்கள் […]
தெருவோரப் பார்ட்டியில் பங்கேற்ற இரண்டு கருப்பின இளைஞர்கள் பெண் ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் பிரிட்டனில் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் தெருவோர பார்ட்டி ஒன்று நடைபெற, அதில் பங்கேற்ற இரண்டு இளைஞர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண்மணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க, அதை தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருக்கும் மோஸ் […]