Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி கோயிலில் குவிந்த பக்தர்கள்..!!

புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை ஒட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குவது பல்வேறு பலன்களை தரும் என்பது ஐதீகம். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையான  நேற்று சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் கூடினர். முக கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க பட்டனர். பக்தர்களுக்கு […]

Categories

Tech |