Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யாவின் பர்த்டே அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்”….. வெளியான தகவல்…!!!!

சூர்யாவின் பிறந்தநாள் அன்று மிகப்பெரிய அப்டேட் வெளியாகும் என சூர்யாவின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. சில வருடங்களாகவே தோல்வியை சந்தித்து வந்த சூர்யா சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பினார். இதை அடுத்து அவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அண்மையில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் […]

Categories

Tech |