Categories
தேசிய செய்திகள்

PF கணக்கில் பேலன்ஸ் தொகை எவ்வளவு உள்ளது….? அதை எப்படி பார்ப்பது….? இதோ எளிய வழிமுறை….!!!!

உங்களின் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை வீட்டில் இருந்து கொண்டே நம்மால் பார்க்க முடியும், அதை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவவே ஒரு சிறிய தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. பழைய வழிமுறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் […]

Categories

Tech |