Categories
தேசிய செய்திகள்

மெட்லைப் நிறுவனம் பார்ம் ஈஸியுடன் இணைப்பு…. புதிய அறிவிப்பு…..!!!!

கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் வாங்கத் தொடங்கியுள்ளனர். அதனால் பல டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வர்த்தக அளவு கடந்த வருடத்தில் இருந்து பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் பெரிய நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் பார்மா துறையில் இருக்கும் இரு முக்கிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து உள்ளது. அதன்படி மெட்லைஃப் நிறுவனத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவு […]

Categories

Tech |