Categories
சினிமா தமிழ் சினிமா

லீனா மணிமேகலை இயக்கத்தில் நடிக்கும் பார்வதி… திரில்லராக உருவாகும் கதை…!!!!!

தமிழ் சினிமாவில் ஒரு சில குறும்படங்களை இயக்கி அதன் பின் இயக்குனர் சுசி கணேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நேரத்தில் அவரிடம் இருந்து பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக கூறி லீனா மணிமேகலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து தற்போது தான் இயக்கி வரும் காளி என்கிற ஆவண படத்தின் போஸ்டரில் காளி தெய்வம் புகை பிடிப்பது போல் தோன்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை கையில் பிடித்திருப்பது போன்று சித்தரித்து கடுமையான சர்ச்சையில் சிக்கி உள்ளனர். இது பற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பள்ளி சீருடையில் அப்படியே மாணவி போல இருக்கிறாரா…. ராஜா ராணி2 சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

ராஜா ராணி2 சீரியல் நடிகை பள்ளிச்சீருடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் விருவிருப்பான சீரியல்களில் ராஜா ராணி 2-வும் ஒன்று. இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலின் நாயகனின் தங்கையாக நடித்து வருபவர் வைஷு என்கின்ற பார்வதி. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை அதில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மம்முட்டி படத்தில் இணையும் பார்வதி…. ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்…!!

மம்முட்டி படத்தில் பார்வதி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் சசி இயக்கத்தில் உருவான “பூ” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. அதன்பின் இவர் மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது மம்முட்டி நடிக்கும் “புழு” படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சர்வதேச திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை பார்வதி […]

Categories

Tech |