Categories
தேசிய செய்திகள்

நடிகை பார்வதி நாயர் புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டல்… முன்னாள் ஊழியர் மீது வழக்கு பதிவு… போலீஸ் விசாரணை…!!!!!

தமிழ் திரைப்பட  நடிகையான பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம்  புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தன்னுடைய வீட்டில் வேலை பார்த்து வந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் பல லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம், லேப்டாப், கேமரா மற்றும்  செல்போன் போன்றவற்றை திருடி சென்று விட்டதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுபாஷ் சந்திர போஸை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தன்மீது பொய் புகார் அளித்துள்ளதாக கூறி சுபாஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆண் நண்பருடன்”….. அதைப் பார்த்துட்டேன் சொல்லி என்னை அடித்து என் முகத்தில் துப்பினார்….. பிரபல அஜித் பட நடிகை மீது பரபரப்பு புகார்…..!!!!!

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானவர் பார்வதி நாயர். இவர் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக வேலை பார்த்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் தன் வீட்டில் இருந்த 10 லட்சம் மதிப்புள்ள ரெண்டு வாட்ச்சுகள் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள லேப்டாப் இரண்டு செல்போன்களை திருடிவிட்டார் என பார்வதி நாயர் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் பார்வதி நாயரின் வீட்டிற்கு நள்ளிரவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை வீட்டில் திருட்டு….. திருடியது யார்….? பெரும் பரபரப்பு….!!!!

இந்திய திரைப்பட நடிகையான பார்வதி நாயர் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014-ம் வருடத்தில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார் . இதனைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. அவருடைய வீட்டின் பணியாளர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பார்வதி நாயர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க மறுத்தது உண்மையா…? பிரபல நடிகை பதில்…!!!

விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதானா என்ற கேள்விக்கு பிரபல நடிகை பதிலளித்துள்ளார். விஜய் தேவர்கொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இத்திரைப்படத்திற்கு பின்னர் விஜய் தேவர் கொண்டா மிகவும் பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது நடிகை பார்வதி நாயர் தான் என்ற […]

Categories

Tech |