Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்… ரூபாய் நோட்டில் இதை கவனித்திருக்கிறீர்களா… இதுதான் காரணமா…???

இந்திய கரன்சி நோட்டுகளில் உள்ள சாய்வான கோடுகளை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இந்தக் கோடுகள் வெவ்வேறு நோட்டுகளில் அதன் மதிப்புக்கு ஏற்ப அவற்றின் எண்ணிக்கை மாறுபடும். அதனை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தக் கோடுகள் ரூபாய் நோட்டுகளில் எதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கோடுகள் நோட்டுகள் பற்றிய மிக முக்கியமான தகவல்களை நமக்குத் தருகிறது. 100 ரூபாய், 200 ரூபாய், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில்  உருவாக்கப்பட்ட இந்த கோடுகளின் அர்த்தம் என்ன என்பதை […]

Categories
உலக செய்திகள்

“மனவலிமை போதும்!”.. பார்வையற்ற நபர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை..!!

சீனாவில் வசிக்கும் Zhang Hong என்ற கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்திருக்கிறார். Zhang Hong  உலகிலேயே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மூன்றாம் பார்வையற்றவர் ஆவார். மேலும் ஆசியாவில் முதல் பார்வையற்றவராக இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இவர் கடந்த மே 24-ஆம் தேதியன்று மலை ஏறும் வழிகாட்டிகள் மூவருடன் நேபாளத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். கடந்த வியாழக்கிழமை அன்று அடிவாரத்திற்கு வந்தடைந்துள்ளார். இவர் Chongqing என்ற நகரில் பிறந்துள்ளார். இவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

கேரளப் பெண்ணின் மனிதாபிமானச் செயல்…. கிடைத்த நினைத்துப் பார்க்க முடியாத பரிசு….!!

பார்வையற்றவருக்காக பேருந்தை நிறுத்தி உதவிய பெண்ணின் மனிதாபிமான செயலைப் பாராட்டி அவர் பணிபுரியும் நிறுவனத்தின் தலைவர் வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். கேரள மாநிலத்தில் பேருந்தை பிடிக்க பார்வையற்றவர் சென்றுள்ளார். அச்சமயத்தில் அங்கிருந்த பெண் புறப்பட தயாராக இருந்த பேருந்தை நோக்கி ஓடிச்சென்று பேருந்தை நிறுத்தக் கோரி பேருந்து நடத்துனரிடம் கூறிவிட்டு பார்வையற்ற நபர் பேருந்தில் ஏறுவதற்கு உதவியுள்ளார். இத்தகைய காட்சியானது சென்ற வாரத்தில் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகியது. அதனைத்தொடர்ந்து அப்பெண்ணிற்கு பெரும் பாராட்டுகள் குவிகின்றன. […]

Categories

Tech |