தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆறாவது முறையாக பிக் பாஸ் தமிழ் சிசன்6 என்னும் தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தொடக்க காலத்தில் இருந்து தொகுப்பாளராக உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு ஆறாவது முறையாக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் ஒன்பதாம் தேதி […]
Tag: பார்வையாளர்
குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்பது காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. குரங்கின் பரிணாம வளர்ச்சி தான் இன்றைய நாகரீக மனித இனமாகும் பெரும்பாலும் குரங்கு செய்யும் சேட்டைகள் சில சமயங்களில் நகைச்சுவையாக தான் இருக்கிறது உணவு என்பது அனைத்து வகையான உயிர்களுக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தனது உணவு பறிபோகும் போது நமக்கு எவ்வளவு வருத்தமாக இருக்குமோ அப்படித்தான் மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு […]
அர்ஜென்டினாவில் நடைபெற்ற உலக டாங்கோ நடன போட்டியின் இரண்டு பிரிவுகளில் அந்த நாட்டு நடன கலைஞர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தலைநகர் பியூனர்ஸ் அயர்ஸில் நடைபெற்று வந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து டாங்கோ நடன கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை அரங்கேற்று உள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் மேடை அமைத்து நடன அரங்குகளில் நடத்த போட்டிகளை ஏராளமானவர்கள் திரண்டு ரசித்துள்ளனர். குழுவாகவும் இணையாகவும் ஆடிய நடன கலைஞர்களிலிருந்து இறுதி சுற்றுக்கு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் பட கோனியா […]
மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே முதன்மையாக கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. மற்ற சிலர் சுற்றி பார்ப்பது மட்டும்தான் வாழ்க்கை என ஆர்வத்தை அதில் காட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர் பறவைகளை வேடிக்கை பார்க்க சென்ற போது எதிர்பாராத வகையில் ஒரு புதையல் கிடைத்தது. பிரிட்டனை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கு அடியில் கிடக்கும் உலோக பொருட்களை ஆராய்ந்து வரும் வழக்கத்தை கொண்டவர். இயற்கையில் ஆர்வம் கொண்ட […]