அருங்காட்சியகத்தில் தொங்கும் வவ்வால்களை பார்வையாளர்கள் பார்த்து செல்கின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியக வளாகத்தில் மிகவும் பழமையான மரங்கள் அதிகளவில் இருக்கிறது. இந்நிலையில் மரங்களின் கிளைகளில் வவ்வால்கள் தொங்கியபடி ஒலிகளை எழுப்பி வருகிறது. இதனை அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது. இந்த வவ்வால்கள் இரவில் இரை தேடி செல்கின்றது. மீண்டும் மரங்களுக்கு வந்து விடுகின்றது. இந்த வவ்வால்கள் பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும், மரத்தின் விதைகள் […]
Tag: பார்வையாளர்கள்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக சிறைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் கைதிகளை அவர்களது உறவினர்கள் வாரம் இருமுறை சந்திக்க அனுமதிக்கப்படுவர். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 3 […]
தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க மூன்று நாட்கள் அனுமதி அளிப்பதாக தொல்பொருள் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. தாஜ்மஹால் இந்தியாவில் உள்ள நினைவு சின்னங்களுள் மற்றும் உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. இது காதலின் சின்னமாக புகழ்பெற்றது. முகலாய மன்னனான ஷாஜகான் இறந்து போன அவரது மனைவி மும்தாஜுக்கா இந்த கட்டிடத்தை கட்டி உள்ளனர். ஷாஜகானின் 367 வது உர்ஸ் நினைவு தினத்தை முன்னிட்டு தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க மூன்று நாட்களுக்கு இலவச அனுமதி அளிக்கப் போவதாக […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]
இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். போலந்தில் 18வது ரெட்புல் சர்வதேச பிரேக்கிங் நடன போட்டியானது நடைபெற்றது. இதில் இளைஞர்களும் இளம் பெண்களும் சிலிர்க்க வைக்கும் வகையில் நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தனர். இது நடனமா அல்லது உடலை வில்லாக வளைக்கும் ஜிம்னாஸ்டிக்கா என்று அனைவரும் ஆச்சரியத்தில் வியந்தனர். அதிலும் போட்டியாளர்கள் தலை கீழாக நின்று கை கால்களை பலவித கோணங்களில் அசைத்து சாகசம் செய்தனர். இந்த போட்டியில் அமெரிக்காவின் லாஜிஸ்டிக்ஸ் B-girl என்றும் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல்கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம்-அமுதவல்லி, செங்கல்பட்டுசம்பத், விழுப்புரம்- பழனிச்சாமி, கள்ளக்குறிச்சி- விவேகானந்தன், வேலூர்- விஜயராஜ் குமார், ராணிப்பேட்டை- மதுமதி, திருப்பத்தூர்- காமராஜ், நெல்லை- ஜெயகாந்தன், தென்காசி-பொ.சங்கர் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு அந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தவறுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடற்கரை, சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று முதல் பொதுமக்கள் திறக்கப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் […]
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 17ந்தேதி தாஜ்மஹால் மூடப்பட்டது. கடந்த ஓராண்டாக, தாஜ் மஹாலுக்கு இரவு நேரத்தில் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், தாஜ் மஹால் இன்று முதல் இரவு நேர பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வர்ணாகர், தாஜ் மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக ஆகஸ்டு 21, 23 மற்றும் 24 ஆகிய […]
துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியின் டிக்கெட்கள் வரும் 18 ஆம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படவுள்ளது. துபாய் எக்ஸ்போ 2020 ஆம் வருடத்திற்கான கண்காட்சியின் அதிகாரிகள், டிக்கெட் விலை தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து 2022 ஆம் வருடம் மார்ச் 31 ஆம் தேதி வரை சுமார் ஆறு மாதங்களுக்கு துபாயில் பிரம்மாண்ட எக்ஸ்போ 2020 உலகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. இதனை காண்பதற்கு, உலகில் உள்ள பல நாடுகளிலிருந்து 2 கோடி பேர் […]
விலங்கியல் பூங்காவில் உள்ள புலி ஒன்று பாடுவதைப் போல குரலெழுப்பி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள பர்னால் ஊரிலிருக்கும் விலங்கியல் பூங்காவில் ஷெர்ஹான் என்ற 8மாத புலி உள்ளது. இந்த புலி வழக்கமாக பார்வையாளர்களை கண்டால் உறுமும். ஆனால் தற்போது வித்தியாசமாக பாடுவதுபோல குரல் எழுப்பி வருகிறது. அதனால் இந்த பாடும் புலியை காண்பதற்கு ஏராளமான பார்வையாளர்கள் இப்பூங்காவில் குவிந்து வருகின்றன. இந்தப் புலி பிறந்ததிலிருந்தே இதுபோன்று பாடும் வகையில் குரல் எழுப்பி வருவதாக பூங்காவின் […]
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறயிருக்கும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் இந்திய அணியுடன் விளையாட உள்ளது. வரும் பிப்ரவரி 4ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த தொடரின் முதலாவது போட்டி […]
பார்வையாளர்களிடம் மரியாதைக் குறைவாகப் பேசிய கிளிகள் தனி இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இருக்கும் உயிரியல் பூங்கா ஒன்றில் கிளிகள் இருப்பிடத்திற்கு எரிக், எலிசி, டைசன், பில்லி, ஜெடே என்ற ஆப்பிரிக்க கிளிகள் 5 புதிதாக வந்தன. சில தினங்களிலேயே இந்த கிளிகள் பார்வையாளர்களை மரியாதைக் குறைவாக பேசுவதாகவும் கிண்டல் செய்தும் நடந்து கொண்டதாகவும் பூங்கா நிர்வாகத்திற்கு புகார்கள் வரத் தொடங்கின. ஒரு கிளி பார்வையாளரை பார்த்து சிரிக்க மற்றொரு கிளி பார்வையாளரிடம் சத்தியம் செய்கிறது. ஒரு […]