Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பணத்தை தந்தால்தான் பத்திரத்தை தருவோம்…. பரிதவிக்கும் பார்வையிழந்த பெண்…!!

கடன் கொடுத்தவர்கள்  பணம் கேட்டு மிரட்டுவதாக பார்வையிழந்த பெண் காவல்துறையில்  புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அல்லித்துறை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வையிழந்த சத்யபாமா என்ற மனைவி உள்ளார். இவருடைய கணவர் சுரேஷ் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சுரேஷின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சத்தியபாமா பல நபர்களிடம் கடன் வாங்கி தன்னுடைய கணவருக்கு அறுவை […]

Categories

Tech |