Categories
மாநில செய்திகள்

மொட்டை மாடிகளில் பார் நடத்த தடை…. உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…. வழக்கு தள்ளுபடி….!!!

மதுபான கடைகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. சென்னையில் உள்ள பாடி பகுதியில் பாலச்சந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் அனுமதி இல்லாத இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு அண்ணா நகரில் உள்ள ஒரு மொட்டை மாடியில் நடந்த மது விருந்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தையும் […]

Categories

Tech |